tag:blogger.com,1999:blog-8992488838576163250.post664049878974345662..comments2023-10-05T10:48:32.198-04:00Comments on VijisVegKitchen: கத்தரிக்காய் பிரட்டல்Vijiskitchencreationshttp://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8992488838576163250.post-90911901015446330352012-12-30T07:26:02.088-05:002012-12-30T07:26:02.088-05:00கத்திரிக்காய் பிரட்டல் மிக நன்றாக இருக்கிறது.கத்திரிக்காய் பிரட்டல் மிக நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992488838576163250.post-5466123401236928682012-12-18T07:16:30.665-05:002012-12-18T07:16:30.665-05:00rompa arumai
ithai link kodungk
aduththu pathivil ...rompa arumai
ithai link kodungk
aduththu pathivil kizee en link koduththu sollidungkal
Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992488838576163250.post-75704719502792744442012-12-13T15:30:35.644-05:002012-12-13T15:30:35.644-05:00shhhhhhhhhhh..semai.viji.shhhhhhhhhhh..semai.viji.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992488838576163250.post-18800686901353510562012-12-11T12:23:47.308-05:002012-12-11T12:23:47.308-05:00வாங்கோ வை.கோ ஸார். உண்மையா சொன்னிங்க மஞ்சு அவர்காள...வாங்கோ வை.கோ ஸார். உண்மையா சொன்னிங்க மஞ்சு அவர்காளின் அன்பு வார்த்தகளில் நான் மயங்கிவிட்டேன்.அவ்வளவு நல்ல கமெண்ட்ஸை எழுதி தள்ளிட்டாங்க. நான் அவங்களை அவ்ளவு சீக்கிரம் விடமாட்டேன். மீண்டும் மீண்டும் அவர்களின் நட்புகளோடு நானும் அவங்களை பின் தொடர்கிறேன். நன்றி வை.கோ ஸார்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992488838576163250.post-37872367547615045692012-12-11T12:21:14.484-05:002012-12-11T12:21:14.484-05:00வாங்க மஞ்சு அக்கா. மிக சந்தோஷமா இருக்கு. உங்க கமெண...வாங்க மஞ்சு அக்கா. மிக சந்தோஷமா இருக்கு. உங்க கமெண்ட்ஸை படிக்க படிக்க எனக்கு ஒரே சந்தோஷம். அவசியம் செய்து பாருங்க. உங்க வலைதளம் மிக அருமை. நல்ல பதிவுகள்.
மீண்டும் வருகிறேன். நல்ல ஒரு கதம்பமா ஜொலிக்கிறது. நன்றி மீண்டும் உங்க அன்பான அனபை பெற்றதற்க்கு நான் முதலில் நன்றி சொல்லி கொள்கிறேன். அடுத்து என் வலைபதிவை தொடரறதை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோஷம்.நன்றி.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992488838576163250.post-88664370049543329052012-12-11T12:16:54.264-05:002012-12-11T12:16:54.264-05:00அருணா. வாங்க நல்ல டேஸ்டியா இருக்கும்.நன்றி.அருணா. வாங்க நல்ல டேஸ்டியா இருக்கும்.நன்றி.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992488838576163250.post-54135589705961431982012-12-11T12:16:20.309-05:002012-12-11T12:16:20.309-05:00வாங்க தன்பாலன. அவசியம் செய்து பாருங்க.நன்றி.வாங்க தன்பாலன. அவசியம் செய்து பாருங்க.நன்றி.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992488838576163250.post-89306451283195955762012-12-01T12:09:22.427-05:002012-12-01T12:09:22.427-05:00நான் ஏதேதோ சொல்ல வந்தேன்.
என் அன்புத்தங்கச்சி மஞ்...நான் ஏதேதோ சொல்ல வந்தேன்.

என் அன்புத்தங்கச்சி மஞ்சு ஏதேதோ மேலே சொல்லியதைப் படித்தேனா .. அதையே மீண்டும் மீண்டும் படித்து ரசித்துக்கொண்டிருந்தேனா ... போச்சு ... போச்சு .... நான் சொல்ல வந்ததே எனக்கு மறந்தே போச்சு.

NON STOP ஆக எழுதிக்கிட்டே போவாங்க. படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இன்று ஏனோ குட்டியூண்டா எழுதிட்டு ஸ்டாப்பிட்டாங்க.

உங்க மேலே பழியைப்போட்டுட்டுத் தப்பிச்சுட்டாங்க, பாருங்க... மஞ்சுவை விடாதீங்க மேடம்.

மஞ்சுவின் பின்னூட்டங்களைப் படிக்க மட்டுமே நான் பல பதிவுகளுக்குப் போவதுண்டு. பதிவை விட மஞ்சுவின் பின்னூட்டங்களில் ஏராளமான தகவல்கள் தாராளமாகக் கிடைக்கும்.

கத்திரிக்காய்ப் பதிவுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992488838576163250.post-34276618596298397202012-12-01T02:37:07.813-05:002012-12-01T02:37:07.813-05:00ஆஹா வாசிக்கும்போதே சாப்பிடவேண்டும் போலிருக்கிறதே வ...ஆஹா வாசிக்கும்போதே சாப்பிடவேண்டும் போலிருக்கிறதே விஜி....

படமும் அழகு.... மாற்றி செய்து பார்த்ததும் சிறப்பு... மாத்தி யோசித்ததன் பலன் இதோ சுவையுள்ள ஒரு டிஷ் எங்களுக்கும் சுவைக்க கிடைத்ததே....

என்னவருக்கு கத்திரிக்காய் மிக விருப்பம்... இனி இதுபோல் செய்து நைசா நல்லப்பேரு வாங்கிர வேண்டியது தான் விஜியின் உபயத்தால்....

கதம்ப உணர்வுகள் தளத்தில் வந்து நீங்க போட்ட கருத்தை இல்லை இல்லை உங்க அன்பு பரிமாற்றத்தை பார்த்து வியந்தேன்...

வை.கோ அண்ணாவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்....

இப்படி ஒரு அருமையான அன்பு மனதை எனக்கு தோழமையாக்கியதற்கு...

அன்பு நன்றிகள் விஜி கத்திரிக்காய் பிரட்டலுக்கும் அன்பு பரிமாற்றத்துக்கும் தளத்தில் வந்து கருத்து இட்டதற்கும்...

ஸ்டாப் மஞ்சு ப்ளீஸ் ஸ்டாப்....

ஓகேப்பா விஜி ஸ்டாப்பிட்டேன்... :)கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992488838576163250.post-91706601942075596152012-12-01T02:01:40.517-05:002012-12-01T02:01:40.517-05:00looks delicious and very tempting :)looks delicious and very tempting :)Aruna Manikandanhttps://www.blogger.com/profile/12482520723751667262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992488838576163250.post-82826403760754807092012-11-30T12:47:59.485-05:002012-11-30T12:47:59.485-05:00சின்ன மாற்றம்-இதையும் செய்து பார்க்கச் சொல்லுவோம்....சின்ன மாற்றம்-இதையும் செய்து பார்க்கச் சொல்லுவோம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com