MERRY CHRISTMAS
Saturday, December 24, 2011
Saturday, November 19, 2011
திருமண நாள்
Tuesday, October 25, 2011
தீபாவளி வாழ்த்துக்கள்
Thursday, October 13, 2011
Hello and Bye for certain days

SURGERY
என் இனிய வலையுலக நட்புள்ளங்களுக்கு எல்லாம் ஒரு ஹலோ சொல்லி கொள்ள மட்டுமே முடிகிறது. யாரும் தவறாக நினக்க வேண்டாம் ஏன் இந்த விஜி புதிய படைப்புகள் ஏதும் போடுவதில்லை இந்த வலைதளத்திற்க்கு போக வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டாம், கொஞ்சம் உடல் நிலை சரியில்லாதலால் வர இயலவில்லை இதற்கேலாம் நாளை ஒரு தீர்வு வருகிறது வேறொன்றும் இல்லை ஒரு சர்ஜரி நாளைக்கு அது முடிந்து நல்ல படியா உடல் நிலை தேறியதும் பழையது போல் உங்க எல்லாருடையா வலை தளத்திற்க்கும் வருவேன் என்று சொல்லி கொள்கிறேன்.நிங்க எல்லாருக்கும் எனக்காக வேண்டிகொள்ளுங்கள், மீண்டும் நன்றி நான் விரைவில் குணமாகி வந்து உங்க எல்லாருக்கும் நல்ல இனிப்போடு புதிய படைப்புகளை கொடுக்கிறேன். அதுவரைக்கும் உங்கள் விஜி
நன்றி நன்றி நன்றி...................
Thursday, September 8, 2011
Thursday, September 1, 2011
விநாயக சதுர்த்தி
விநாயக சதுர்த்தி

இந்த கனேச சதுர்த்தி நாளில் எல்லோருக்கும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நோய் நொடியின்ற் நிடுழி வாழ வேண்டும் என்று நானும் வேண்டிகொள்கிறேன்.
விடுமுறை முடித்து நேற்று முன் தினம் தான் வந்தேன். இன்று முதல் இங்கு பள்ளி திற்ந்தாச்சு. இனிமேல் ரெகுலராக் வருவேன் என்று சொல்லிகொண்டு நானும் தொடர்கிறேன்.


இந்த கனேச சதுர்த்தி நாளில் எல்லோருக்கும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நோய் நொடியின்ற் நிடுழி வாழ வேண்டும் என்று நானும் வேண்டிகொள்கிறேன்.
விடுமுறை முடித்து நேற்று முன் தினம் தான் வந்தேன். இன்று முதல் இங்கு பள்ளி திற்ந்தாச்சு. இனிமேல் ரெகுலராக் வருவேன் என்று சொல்லிகொண்டு நானும் தொடர்கிறேன்.
Sunday, June 19, 2011
தந்தையர் தின வாழ்த்துக்கள்

உலகில் எல்லா தந்தையருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
இன்று என் மக்ள் தந்தைக்கு ஸ்ட்ராபெர்ரி பான் கேக் ப்ரேக்பாஸ்ட் செய்து குடுத்தாள்.
ஒரு பிக்ஷர் ப்ரேம்+கார்ட்டும் சின்ன மகள் டேபிள் டாப் பிக்ஷர் ப்ரேம் செய்து குடுத்து எங்கள் தோழிகள் எல்லாரும் சேர்ந்து பார்க்+பீச் பிக்னிக் போய் எல்லார்ரும் உணவுகள்+ஸ்னாக்ஸ்,டெசர்ட்ஸ் எல்லாம் எடுத்டு சென்று நல்ல பிச்சில் ஆட்டம் போட்டு எல்லா தந்தையருக்கும் அவங்க குழந்தைகள் கேக் குடுத்து அசத்திட்டாங்க.
Subscribe to:
Posts (Atom)

