Friday, October 1, 2010

தண்டு கீரை பொரியல்




தேவையானவை

தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது
வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது

தாளிக்க

எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
உளுத்தம் பருப்பு - 1/4 தே.க
பெருங்காய தூள் - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொன்ச்ஜம்

செய்முறை

தண்டுகீரையை நல்ல மண்போக அலசி தண்டு கீரையை நல்ல
சின்ன துண்டுகளாக அரியவும்.
வெங்கயாத்தை பொடியாக அரியவும்.
பருப்பை மலர வேகவைக்கவும்.
கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து வெங்காயம்,கீரை,
உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெந்ததும் பருப்பையும் சேர்த்து வேண்டுமானல் துறுவிய
தேங்காயும் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.
இது சாதத்திற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

15 comments:

பவள சங்கரி said...

விஜி, me the first...... படங்களெல்லாம் அருமைங்க. பார்த்தாலே சாப்பிடும் ஆசை வருகிறது.... செய்து பார்க்கிறேன். நன்றிங்க.

Asiya Omar said...

விஜி பார்க்கவே சூப்பராக இருக்கு.

Shabitha Karthikeyan said...

Keerai poriyal is my favorite. Looks so good !!

Krishnaveni said...

looks yummy

Jayanthy Kumaran said...

wow...healthy n tasty poriyal...nice click...

Tasty Appetite

ஸாதிகா said...

வாவ்..எனக்கு விதவிதமா கீரை சமைத்து சாப்பிட பிடிக்கும்.நன்றி விஜி.

Kanchana Radhakrishnan said...

healthy poriyal.

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு விஜி

Raks said...

I make it along with the leaves too,never tried with thandu part alone! Nice idea will try soon!

Vijiskitchencreations said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து,உங்கள் முதல் வரவு மகிழ்ச்சி.கண்டிப்பா செய்து பாருங்க.

Vijiskitchencreations said...

asiyaomar,சபீதா,Krishnaveni,Jay,Kanchana Radhakrishnan, சாருஸ்ரீராஜ்,நன்றி நன்றி.

ஸாதிகா அக்கா அவசியம் செய்து பாருங்க. எனக்கும் கீரையில் பொரியல் தான் ரொம்ப பிடிக்கும்.

Mahi said...

விஜியக்கா,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

எனக்கு ரொம்ப பிடிக்கும்.. தண்டு கீரை பொரியல் :-))
ஹ்ம்ம்ம்... யம்மி... :-)

PUTHIYATHENRAL said...

சமையலில் நீங்கள் மன்னர்தான் போங்க. அசத்துறீங்கள்.இதை பார்த்த உடன் இப்பவே சமைத்து சாப்பிடனும் போல் இருக்கு

Padhu Sankar said...

Healthy and delicious dish