Friday, November 19, 2010

பால் பௌடர் கோகனட் லட்டு(திருமண நாள் இனிப்பு)



இன்று என் திருமனநாளுக்கு நான் செய்த இனிப்பு.


தேவையானவை

மில்க் பௌடர் - 1 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
தேங்காய துருவல் - 2 தே.க
பால் - 2 தே.க
வெண்ணெய் - 2 தே.க
முந்திரி பருப்பு - 4
ஏலத்தூள் - 1 தே.க

செய்முறை


மைக்ரோவேவ் பௌளில் முதலில் வெண்ணெயை போட்டு உருக வைக்கவும்.
பால் பௌடர், கண்டென்ஸ்ட் மில்க்,பால்,தேங்காய துருவல் சேர்த்து 1 நிமிடம் வைக்கவும்.
வெளியில் எடுத்து போர்க்கால நன்றாக கிளறி விட்டு மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
வெளியில் எடுத்து ஏலத்தூள் சேர்த்து 1 நிமிடம் வைத்து வெளியில் எடுத்து நன்றாக கிளறி
ஆறவிடவும்.

மீதமான் சூட்டிலேயே உருண்டைகளாக பிடிக்கவும்.
எளிதில் செய்ய கூடிய ரிச்சான இனிப்பு.

21 comments:

Unknown said...

Hi Viji,

Thirumana thina nal valthugal dear!!Ladoos super...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

kavisiva said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் விஜி!

லட்டு பார்க்கவே சாப்பிடணும் போல இருக்கு :)

ராமலக்ஷ்மி said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் விஜி:)!

இனிப்பான குறிப்புக்கு நன்றி.

Menaga Sathia said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் விஜி!! சூப்பர்ர் லட்டு..

எல் கே said...

திருமண நாள் வாழ்த்துக்கள்

Kurinji said...

Thirumana naal nal valthukkal viji, ladoo looks yummy.

Asiya Omar said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் விஜி.லட்டு அருமை.

சாருஸ்ரீராஜ் said...

திருமண நாள் வாழ்த்துக்கள் விஜி

சாருஸ்ரீராஜ் said...

திருமண நாள் வாழ்த்துக்கள் விஜி

மின்மினி RS said...

என் இனிய திருமணநாள் வாழ்த்துகள் விஜிக்கா.. லட்டு ரொம்ப சூப்பரா இருக்கு..

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் விஜி. லட்டு ரொம்ப சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

திருமணநாள் வாழ்த்துக்கள் விஜி.லட்டு அருமை.

அந்நியன் 2 said...

திருமண நாள் அதுவுமா எல்லோரும் அல்வாதான் கொடுப்பார்கள்,நீங்களோ லட்டு கொடுத்திருக்கிர்கள் வாழ்த்துக்கள் விஜி அக்காள் இந்த நாளில் அத்தானும் சந்தோசம்தானே ?

GEETHA ACHAL said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்...உங்களுடைய பதிவுகள் என்னுடைய readerயில் வரமட்டுது...என்ன என்று தெரியவில்லை...சில ப்ளாகில் இப்படி தான் எனக்கு ஆகுகின்றது...தெரியவில்லை...

Mahi said...

Belated anniversary wishes Viji! Wish you many more happy returns!

மனோ சாமிநாதன் said...

திருமண நாளுக்கான இனிப்பு மிக நன்றாக இருக்கிறது விஜி!
என்றும் மன மகிழ்வுடன் இனிதே வாழ என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!

Gayathri Anand said...

Hi,
Belated anniversary wishes ..Tried this sweet s.day came out well ..we all enjoyed it thanks for sharing it ...

Jayanthy Kumaran said...

Happy Anniversary dear..
Fantastic recipe to celeb the special occasion..
Tasty Appetite

Krishnaveni said...

Happy wedding annivesary to you dear, lovely sweet

Vijiskitchencreations said...

வாழ்த்துகள் சொன்ன எல்லொர்ருக்கும் என் மனமார்ந்த நன்றி.

ஸாரிங்க என் கம்யூட்டர் ப்ராப்ளத்தினால் உங்க எல்லாரையும் கவனிக்க முடியல்லை.

Jaleela Kamal said...

திருமண நாள் வாழ்த்துக்கள் விஜி

மில்க் பவுடர்கோகண்ட் லட்டு அருமை