Angel Hair Pasta
தேவையானவைபாஸ்தா - 1 பாக்கேட்
துறுவிய சீஸ் = 1 தே.க
பெஸ்டோ சாஸ் (டொமேட்டோ சாஸ்) - 1/2
தே.கவெண்ணெய் - 1/2 தே.க
பீன்ஸ் - கொஞ்சம் நீட்டமாக அரிந்தது
செர்ரி தக்காளி - 5
ஆஸ்பெராகஸ் -1"
பட்டாணி - 1/4 க
ப்சில்லி ப்ளேக்ஸ் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
வெங்காயம் - 1 நீட்டமாக வெட்டியது
பூண்டு - 1 பொடியாக அரிந்தது
எண்ணெய் - ஆலிவ் (எந்த)
செய்முறை
பானில் பாஸ்தா முழ்கும் வரை தண்ணிர் ஊற்றிஉப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது பாஸ்தாவை போட்டு 15 நிமிடம் வேக விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சில்லி பேள்க்ஸ், வெட்டிய காய்கறிகள்வெங்காயம் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் சாட்டே செய்யவும்.
நிறய்ய நேரம் வதக்க வேண்டாம்.வதங்கியதும் அதை பாஸ்தா பானில் போட்டு நன்றாக கலந்து துறுவிய சீஸ் மேலே போட்டு விரும்பினால் பெஸ்டோ சாஸ், ஆல்பெரெட்டோ சாஸ் அல்லது டொமேட்டோ சாஸ் சேர்த்து5 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறிவிட்டு எடுக்கவும்.
குழந்தைகளுக்கு பிடித்த பாஸ்தா அயிட்டமில் இதுவும் ஒன்று,
நூடுல்ஸ் டைப் என்றால் விரும்பி சாப்பிடும்.காரம் கூட்டினால் பெரியர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
I am sending this recipe to FAST FOOD EVENT - PASTA Shamas Easy2CookRecipes.com.
Thanks Shama.
5 comments:
புதியதோர் உணவு. பகிர்வுக்கு நன்றி.
delicious/..thank u for linking in dear
நேற்று 02.11.2012 அன்று என் பழைய பதிவுகளான “மலரும் நினைவுகள்” பகுதி-1 முதல் பகுதி-6 வரை, அன்புடன் தாங்கள் வருகை தந்து அழகான கருத்துக்களைக் கூறியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
நான் அவை அத்தனைக்கும் என் பதில்கள் அளித்துள்ளேன்.
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
மிக்க நன்றி, மேடம்.
அன்புடன்
VGK
viji எப்படி இருக்கீங்க
மிக அருமையான் பாஸ்தா பெயரும் நல்ல இருக்கு
விஜி என் பக்கம் வருகைக்கு நன்றி.அருமையான குறிப்பு.
Post a Comment