Tuesday, January 5, 2010
வெங்காய பக்கோடா
தேவையானவை
வெங்காயம் நீளமாக அரிந்தது - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசிமாவு - 1 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு - தேவைகேற்ப்ப
எண்னெய் - பொரிக்க
செய்முறை
கடலைமாவு,அரிசிமாவு, உப்பு,மிளகாய்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை எல்லாவற்றையும் நன்றாக் கொஞ்சம் கொஞ்சமாக தண்னிர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
மாவு கிள்ளி போடும் பதத்தில் இருக்கவேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்.
இதற்க்கு கெட்சப் அல்லது தேங்காய் சட்னியோட சாப்பிட நன்றாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
First time to ur blog. Pakoda looks very tempting. You have a wonderful space with easy recipes. Following u.
Chitchat
http://chitchatcrossroads.blogspot.com/
விஜியக்கா. இதுதான் நான் ஃபஸ்டடைம் வருகிறேன் பக்கோடா சூப்பர்.
தொடர்ந்துபடைப்புகளை அள்ளிக்கொடுங்கள்.
நேரம் கிடைக்கும்போது
இதையும் வந்து பாருங்கள்..
http://niroodai.blogspot.com/
http://fmalikka.blogspot.com/
http://kalaisaral.blogspot.com/
ரொம்ப அருமையா இருக்கு விஜி வெஙகயா பகோடா
நல்லாருக்குன்னு சொன்னா சாப்ட கூப்டுவீயளா?
சாப்படுக்கு பஞ்சமே இல்லை. வாங்க நல்ல சமையல் நல்ல சாப்பிட்டு போங்க.எப்ப வர்ரிங்க?
சிட்சாட் வாங்க முதல் தடவையா வந்திருக்கிங்க.நன்றி.
மலிக்கா வாங்க. நன்றி கண்டிப்பா நிங்க கேட்டு இல்லாமலா? அழத்தமைக்கு நன்றி. வருகிறேன்.
Post a Comment