சாக்லேட் பர்ப்பி
தேவையானவை
கோக்கோ பௌடர் - 1 தே.க
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
சர்க்கரை - 1 தே.க
முந்திரி பருப்பு - 5 ( பச்சையாக உடைத்தது)
பட்டர் - 1 தே.க ( 1/2 துண்டு)
செய்முறை
செய்முறை
எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நான் ஸ்டிக் அல்லது அடிகனமான பாத்திரத்தில் வைத்துஅடுப்பை குறைந்த்த தீயில் வைத்து கிளறவும்.
கெட்டியாக ஆரம்பித்ததும் மீண்டும் உடைத்துள்ள முந்திரியை போட்டு கலந்து பத்து நிமிடம் கிளறி விட்டு இறக்கவும்.
ஒரு ட்ரேயில் கொஞ்சம் பட்டர் அல்லது நெய் தடவி அதில் இந்த கலவயை கொட்டி விரும்பிய வடிவில் வெட்டவும்.
சுவையான கோக்கோ பர்ப்பி ரெடி.
செய்வது சுலபம்.
3 comments:
போட்டுருக்கற பார்சல்லாம் யாருக்கு? (எனக்கு ஏதாவது வருமா?)
நல்ல இனிப்பு. குழந்தைகளுக்கு பிடித்த நல்ல சாக்லேட் ப்ளேவரோட எளிமையான குறிப்பு.
எல்லாருக்கும் தான். யார் யார் வர்ரிங்களோ அவங்களுக்கு.
Post a Comment