தேவையானவை
---------------
கத்தரிக்காய் - 5
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - சின்ன நெல்லிகாய அளவு
எண்ணெய் - 2 தே.க
தேங்காய் - 1 தே.க
எள் வெள்ளை - 1 தே.க
வேர்கடலை - 1 தே.க
இஞ்ஞி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
சீரகம் - 1 தே.க
தனியா தூள் - 1 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை
-----------
மசாலாவிற்க்கு:
வேர்க்கடலை, எள் இரண்டையும் நல்ல பொன் நிறத்தில்
ரோஸ்ட் செய்து தேங்காயோடு நல்ல பேஸ்டாக அரைக்கவும்.
இஞ்ஞி பூண்டு அரைக்கவும்..
புளியை நல்ல கெட்டியாக கரைத்துகொள்ளாவும்.
கத்தரிக்காயை நல்ல கழுவி டிஷ்யூ பேப்பர் வைத்து துடைக்கவும்.
எண்ணெய் வைத்து அதில் பொரிக்கவும்.
அதே எண்ணெயில் வெங்காயம்,தக்காளி,இஞ்ஞி,பூண்டு பேஸ்டையும்
சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.
மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தணியா தூள்,,உப்பு சேர்த்து வதக்கவும்.
பொரித்துள்ள கத்தரிக்காய,புளி தண்னிர் சேர்த்து
மூடி போட்டு பத்து நிமிடம் வேகவைக்கவும்.
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
இந்த கத்தரிக்காய் கறி சாததிற்க்கும், ரொட்டி, பரோட்டாவிற்க்கும் ஏற்ற சைட் டிஷ்.
4 comments:
அட என்ணெய் கத்தரிக்காயில் இஞ்சி பூண்டு சேர்த்து இருக்கிறீர்கள்.சுவை வித்தியசமாகத்தான் இருக்கும்.
nice blog...yummy recipes..have added u to my list....even ur crafts blog too....
ஆமாம் அக்கா இஞ்ஞி, எவ்வள்வுக்கு சேர்கிறோமோ அந்தளவுக்கு உடம்பிற்க்கும், ருசியும் நல்லா இருக்கும். அதுவும் இந்த டிஷ்ஷ் ரொட்டிக்கும் பூரிக்கும் ரொம்பவே நல்லா இருக்கும்.
Shama Natarajan welcome. Sure I will.
thanks for coming. pls come again.
Post a Comment