மைக்ரொவேவ் கலாகண்ட்
ரிக்கோட்டா சீஸ் - 1 டப்பா
பால் பௌடர் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 2 தே.க
பிஸ்தா - 1 தே.க
முந்திரி - 1 தே.க
ஒரு மைக்ரோவேவ் பௌளில் சீஸ்,சர்க்கரை, பால் பௌடர் எல்லாவற்றையும் ஒன்றாக
கலந்து மைக்ரோவேவில் 20 நிமிடங்கள் வைக்கவும்.
மைக்ரோவேவ் பவரை பொறுத்து நிமிடங்களை கூட்டியோ,குறைத்தோ வைக்கவும்.
இது நல்ல ரிச் & டேஸ்டி கலாகண்ட்.
7 comments:
ம்ம்..ஸ்வீட் கடையில் வாங்கி சாப்பிடுவதையெல்லாம் செய்முறை,படங்களுடன் விளக்கி இருக்கின்றீர்கள்.நன்றி விஜி
thanks for sharing
word verification eduthudngalen
வாங்க ஸாதிகா அக்கா. பட்டர் பிஸ்கெட் என்றால் ஸாதிகா தான்.நான் அது பார்த்து செய்தபிறகு கடையில் வாங்குவதே கிடையாது. இதுவும் அதே போல் தான் அக்கா. என்க்கு ஒரு தோழி மஹாராஸ்டிரா ஆண்டி சொல்லி தந்தது அக்கா அவங்க ரெசிப்பி எல்லாமே க்விக் & ஈஸி அக்கா நான் அவங்களிடத்தில் கற்றுகிட்டது நல்ல டேஸ்டியாக இருக்கும் செய்து பாருங்க.
புதுகை தென்றல் வாங்க, அவசியம் ட்ரை செய்கிறேன். வருகைக்கு நன்றி. மீண்டும் வந்து உங்க கருத்துக்களை சொல்லுங்க.
ரொம்ப நல்லா இருக்கு விஜி ஈசியாகவும் இருக்கு
ரொம்ப நல்லா இருக்கு!!
Post a Comment