Tuesday, January 26, 2010
அவன் க்ரிஸ்ப்பி கத்தரிக்காய்
தேவையானவை
கத்தரிக்காய் பெரிது - 1
கார்ன் மாவு - 2 தே.க
அரிசிமாவு - 2 தே.க
மிளகாய் துள் - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை
கததரிக்காயை நல்ல கழுவி துடைத்து அரை இன்ச் வட்டத்தில் அரியவவும்.
ஒரு தட்டில் உப்பு, கார்ன் மாவு,அரிசிமாவு,மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து நன்றாக் ஒரு ஸ்பூனால் கலக்கவும். (தண்ணிர் சேர்க்க வேண்டாம்) கத்தரிக்காயின் மேல் எண்ணெய் தடவி இந்த தூளில் புரட்டி ஒரு ஒவன் தட்டில்
இடைவெளி விட்டு அடுக்கி வைக்கவும்.
அவனை 400 டிகிரி முற்சூடு செய்யவும்.
இந்த தட்டை ஒவனில் வைத்து 20 நிமிடங்கள் வைக்கவும்.
நல்ல கிரிஸ்பியான கத்தரிக்காய் ரெடி.
இதை சாதத்தோடு சாப்பிட நன்றாக இருக்கும்.
ஒவன் இல்லாதவர்கல் தோசை தாவாவில் போட்டு இருபுறமும் திருப்பி வைத்து மேலே கொஞ்சம் எண்ணெய் விட்டு மொறுகலாக எடுக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ரொம்ப நல்லாயிருக்கு விஜி கிரிஸ்பியான கத்தரிக்காய் .
சூப்பர்ர் விஜி.தயிர் சாதத்துக்கு வெகு ஜோரா இருக்கும்.நானும் இதுபோல் செய்வேன்.கொஞ்சமா செய்வதால் தோசைக்கல்லில் போட்டு எடுப்பேன்.
we have to put in oven in what mode?
micro or grill or convection?
please mention
அட இப்படிக்கூட கத்தரிக்காயில் பண்ணலாமா?ஐடியா தந்த விஜிக்கு நன்றி
nice recipe!!
பாயீஜா வாங்க நல்ல க்ரன்ஞி&கிரிஸ்பி.
மேனகா ஆமாம் கரெக்டா சொன்னிங்க.
தோசகல்லில் செய்யலாம்.
Anonymous welcome. grill mode. is best.
ஸாதிகா ஆமாம் கத்தரிக்காயில் செய்து பாருங்க சூப்பரா இருக்கும்.
சுவையான சுவை நன்றி.
Post a Comment