Tuesday, December 22, 2009
கேப்ஸிகம் ப்ரைட் ரைஸ்
தேவையானவை
பாச்மதி அரிசி - 1கப்
கேப்ஸிகம் - 1
வெங்காயம் - 1
பட்டானி - 1/2 தே.க
கேரட் - 1
தக்காளி - 1
இஞ்ஞி - 1/4 தே.க
பூண்டு - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
நெய் - 2 தே.க
or
பட்டர்
செய்முறை
பாஸ்மதி அரிசியை நல்ல கழுவி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
வெங்காயம், காப்ஸிகம், கேரட் நீளமாக கட் செய்யவும்.
தக்காளியை சின்ன துண்டுகளாக்கவும்.
பட்டானியை ஊறவைக்கவும். ப்ரோசனும் உபயோகிக்கலாம்.
குக்கர் அல்லது பானில் பட்டர் அல்லது நெய் விட்டு
இஞ்ஞி, பூண்டு பேஸ்டு, வெங்காயம், தக்காளி போட்டு ஐந்துநிமிடம்
வதக்கவும்.
தக்காளி,காய்கறிகள் எல்லாம் சேர்த்து மேலும் ஐந்துநிமிடம்
வதக்கி அதில் ஊறவைத்த அரிசி,உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு
2 கப் தண்னிர் ஊற்றி குக்கர் அல்லது ரைஸ்குக்கரில்
உதிரியாக வேகவைக்கவும்.
கொஞ்சம் பட்டர் அல்லது நெய் போட்டு கொத்தமல்லி இலை
லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
இது நல்ல பட்டரி டேஸ்டோட கேப்சிகம் ரைஸ் சாப்பிட நன்றாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கேப்சிகம் ரைஸ் மணம் இங்கு வரை அடிக்கிறது.
நன்றி ஜலீ. கேப்சிகம் எவ்வளவுக்கு எவ்ளவு சாப்பிடறோமோ அவளுக்கும் உடம்பிற்க்கு நல்ல சத்து.
Post a Comment