Saturday, December 19, 2009
அவரை மொச்சை பொரியல்
அவரை மொச்சை பொரியல்
தேவையானவை
---------------------
அவரைக்காய் - 1 கப்
மொச்சை - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 தே.க
தாளிக்க
----------
எண்னெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வற்றல் மிளகாய் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
பெருங்காயதூள் - 1/4 தே.க
செய்முறை
--------------
மொச்சையை ஊற வைக்கவும்.
அவரையை பொசியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் மொச்சை,அவரை,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
கடாயில் அல்லது பானில் தாளிக்கயுள்ளதை தாளித்து
வெந்த அவரை,மொச்சை,தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு
ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவைக்கவும்.
குறிப்பு: நிலக்கலை, கடலைபருப்பு, சன்னா, பட்டாணி
ஏதுவானலும் சேர்த்து செய்யலாம். வெங்காயம் சேர்த்தும்
செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இங்கு பச்சை மொச்சை சீஸன்.சீஸனுக்கு ஏற்ற குறிப்பு.நன்றி விஜி.
ரெம்ப ஈசியா இருக்கு!!
அவரை மொச்சை சேர்ந்தால் சூப்பரா இருக்குமே விஜி .
ஆமாம் ஸாதிகா அக்கா.மொச்சை போட்டு செய்தால் டேஸ்டே தனி அக்கா எல்லாமே காலியாகிடும்.
ஜலீ மொச்சை +அவரை டபிள் சத்து. வெ+ப்ரோட்டின். இங்கு டாக்டர்கள் அவசியம் ப்ரோட்டின்+வெஜ் தினமே சேர்க்கனும் என்று சொல்வாங்க. இங்கு எல்லா சாப்பாட்டிலும் ஒரு ப்ரோட்டின், வெஜ்,ப்ருட்ஸ் கம்பல்சரி.
suvaiyaana suvai ஆமாம் ரொம்ப சிம்பிள்+ஹெல்தி.
Post a Comment