Friday, October 8, 2010

Akshya's 10th Birthday


Haapy Birthday Akshyaya



இப்ப பிறந்தது போல் இருந்தது, அதற்க்குள் வளர்ந்து விட்டாள்.

காலங்கள் வெகு வேகமாக போகிறது.

இன்று என் மகள் அக்‌ஷ்யாவின் பத்தாவது பிறந்தநாள்.

கேக் + பார்டி.


எல்லாரும் பார்டிக்கு வாங்க வாங்க என்று வரவேற்கிறோம்.

என்னடா எப்படி வருவது என்று யோசிப்பிங்க. யோசித்து வைங்க.

எப்பவும் என் மகளுக்கு உங்க எல்லோருடைய்ய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்று பெருமையுடன் மீண்டும் நன்றி கூறிகொள்கிறேன்..

20 comments:

ஜெய்லானி said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்‌ஷயா...!!

வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்...!!!

சாருஸ்ரீராஜ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நீ எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia said...

அக்‌ஷயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்......

Kurinji said...

Happy B'day to Akshya!!!
http://kurinjikathambam.blogspot.com

Ananthi said...

அக்‌ஷ்யாவிற்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
குட்டிக்கு, என் அன்பும் அணைப்பும்...குடுத்திருங்க பா.. :-))

சுசி said...

அக்‌ஷயா குட்டி சீரோடும் சிறப்போடும் வாழ என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Jay said...

Beautiful cake...my lov n wishes to your cute dolly..:)

Tasty Appetite

Chitra said...

HAPPY BIRTHDAY, Akshaya! Enjoy your special day! :-)

Mahi said...

Wish you a very happy Birthday Akshaya!many many more happy returns!

Mano Saminathan said...

மகள் அக்க்ஷயாவிற்கு என் உளங்கனிந்த ஆசீர்வாதங்கள்!
என்றென்றும் அவள் வாழ்வு அனைத்து வளங்களுடனும் சிறந்திருக்க என் அன்பு வாழ்த்துக்கள்!!

Krishnaveni said...

Wish you a very happy birthday Akshya

asiya omar said...

விஜி, மகள் அக்‌ஷயாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

அக்‌ஷயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!

Vijiskitchen said...

வாழ்த்திய எல்லோருக்கும் என் மகள் நன்றி சொல்ல சொன்னாப்பா.

ஹுஸைனம்மா,நன்றி எப்படி இருக்கிங்க.

ஆஸியா நன்றி, கிருஷ்னவேணி நன்றி.
மனோ அக்கா நன்றி.
மஹி,மேனகா,சித்ரா,சுசி,ஜே
எல்லோருக்கும் நன்றி.
ஜெய் ஸார் எப்ப வந்திங்க, வலைதள ஆசிரியர் பதவி முடிந்ததா?
சாரு உங்க ப்ளாக் அப்டேட் பன்னவேயில்லை. என்ன பிஸியா?

Vijiskitchen said...

குறிஞ்ஞி வாங்க, நானும் வருகிறேன்.
முதல் வருகைக்கு நன்றிப்பா.

Jaleela Kamal said...

அக்‌ஷயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ரொம்ப பிஸியா டீச்சர் , என்னை ஞாபகம் இருக்கா?

கீதா சாம்பசிவம் said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் உங்கள் பெண்ணிற்கு.






Dr.Sameena Prathap
said...

Hi Viji,

Arumaiyaana cake...B'day wishes to your baby doll!!I just joined your blog!!:)

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

இமா said...

அக்க்ஷயாவுக்கு, தாமதமானாலும் என் அன்பு வாழ்த்துக்கள். ;)

Vijisveg Kitchen said...

இமா, ஜலீ என்ன இப்படி கேட்டுட்டிபுக,குறின்ஞி,,br>



Dr.Sameena,கீதா சாமபசிவம் நன்றி. என் மகளும் உங்க எல்லோருக்கும் நன்றியை தெரிவிக்க சொன்னாப்பா.