Showing posts with label Announcements. Show all posts
Showing posts with label Announcements. Show all posts
Wednesday, April 16, 2014
In Remembrance
2ND ANNIVERSARY OF MY DAD’S DEATH.
Today is the second anniversary of my dad’s death. How time passes? It has been 2 years since my dad was gone on 16th Feb 2012. He was 76 years old at that time and died of Heart Attack.
In Remembrance o... See More
Photo: 2ND ANNIVERSARY OF MY DAD’S DEATH.
Today is the second anniversary of my dad’s death. How time passes? It has been 2 years since my dad was gone on 16th Feb 2012. He was 76 years old at that time and died of Heart Attack.
In Remembrance of my Dad
Anniversary. Time flies. Memory floods eyes. Mood swings. Remembrance brings back many years. My dad loves his family.He has a good heart, willing to help wherever possible, and ready to give, especially to all things family.
Appa,you are loved. Your grandchildren remember you. Your daughters remember you. We miss you. Rest in peace in God.
Unlike · · Stop Notifications · Promote · Share
Y
Wednesday, November 7, 2012
அமெரிக்கா எலக்ஷன்
அமெரிகா அதிபர் ஒபாமா வெற்றி. மீண்டும் வெற்றி.
உலகம் முழுதும் எதிர்பார்த்து இருக்கிற அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்று எல்லா நாட்டிலும் பேப்பரிலும் முகபுத்தகத்திலும், ப்ளாஷ் நியூஷிலும் காத்திருந்த மக்களின் முகத்தில் பெரிய ஒரு மகிழ்ச்சி. மீண்டும் வெற்றி பெற்ற பராக் ஒபாம.
ஒட்டு பதிவு போட்டாச்சு. குடும்பத்தோட போய் போட்டு வந்தோம்.
இங்கு குழந்தைகளையும் அழைத்துட்டு போகலாம். அவங்க ஸ்கூலில் தான். அதனால் அவங்களுக்கு ஜஸ்ட் டுப்ளிகேட் ஒட் ட்ரையல் நேற்று அவங்க பள்ளியில் குழந்தைகளிடம் டம்மி ஒட்டு பாக்ஸ் ஒன்று செய்து அதில் அவங்களுக்கு எலக்ஷன் என்றால் என்ன , எப்படி ஒட்டு போடுவது யார் நிற்கிறார்கள்.என்ன என்று குழந்தைகளுக்கு கற்று கொடுத்து இந்த ப்ரசிடண்டுக்கு என்ன கலர் பிடிக்கும் என்ன பேவரிட் உணவு, அவங்க குடும்பம் என்று எல்லாவற்றையும் ஒரு புக்லெட் போட்டு அவங்களையும் எலக்ஷ்னுக்கு போய் ஒட்டு போடு என்று அழைத்து ஒரு பெரிய வரிசையாக போய் ஒவ்வொரு குழந்தையும் போட்டு விட்டு I VOTED என்று வீட்டில் வந்து சொன்னாங்க. வாவ் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இன்று எலக்ஷ்னின் ரிசல்டுக்கு வெயிட்டிங்.
இதோ மீண்டும் எங்கள் நாட்டின் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று விட்டார். அந்த மகிழ்ச்சியை உங்க எல்லோரோடும் பகிர்ந்துக்கிறேன். இங்கு ஒட்டு போடும் நாள் எந்த ஒரு கலவரமும் இல்லாம்ல் நடைபெற்றது. நியூ ஜெர்ஷியில் மிகுந்த சாண்டி வந்து நிறைய்ய சேதம் அடைந்தாலும் அவர்களுக்காக சிறப்பு வசதி செய்து ஒட்டை பெற்றார்கள்.
வெற்றி வெற்றி பாராக் ஒபாமா.
எங்கள் ஊர் செனட்டர் எலிசபெத் வாரான்.
மீண்டும் வெற்றி பெற்ற பாராக் ஒபாமா சிரித்த முகத்தோடு வரவேற்கிறார் வெற்றியை.

Thursday, October 13, 2011
Hello and Bye for certain days

SURGERY
என் இனிய வலையுலக நட்புள்ளங்களுக்கு எல்லாம் ஒரு ஹலோ சொல்லி கொள்ள மட்டுமே முடிகிறது. யாரும் தவறாக நினக்க வேண்டாம் ஏன் இந்த விஜி புதிய படைப்புகள் ஏதும் போடுவதில்லை இந்த வலைதளத்திற்க்கு போக வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டாம், கொஞ்சம் உடல் நிலை சரியில்லாதலால் வர இயலவில்லை இதற்கேலாம் நாளை ஒரு தீர்வு வருகிறது வேறொன்றும் இல்லை ஒரு சர்ஜரி நாளைக்கு அது முடிந்து நல்ல படியா உடல் நிலை தேறியதும் பழையது போல் உங்க எல்லாருடையா வலை தளத்திற்க்கும் வருவேன் என்று சொல்லி கொள்கிறேன்.நிங்க எல்லாருக்கும் எனக்காக வேண்டிகொள்ளுங்கள், மீண்டும் நன்றி நான் விரைவில் குணமாகி வந்து உங்க எல்லாருக்கும் நல்ல இனிப்போடு புதிய படைப்புகளை கொடுக்கிறேன். அதுவரைக்கும் உங்கள் விஜி
நன்றி நன்றி நன்றி...................
Sunday, May 1, 2011
OSAMA BIN LADEN DIED (ஒசமா பின் லேடன் இறந்துவிட்டார்)

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்னும், பாஸ்டனிலும், க்ரவுண்ட் சீரோ நியூயார்க்கிலும், பெண்டகானிலும் ஒரே யூஎஸ் ஏ யூஎஸ் ஏ என்று ஒரே கோஷமுழக்கத்திலும் மக்கள் கூட்டத்தையும் அவர்களின் முகத்தில் ஒரே சந்தோஷத்தையும் காண முடிகிறது. எங்கும் எல்லா இடமும் மக்கள் இன்று ஒரே கொண்டாட்டாமாக இருக்கிறது.
வாழ்க யூஎஸ் ஏ.
FOX NEWS CONFIRMS OSAMA BIN LADEN IS DEAD.
sUNDAY 10.30 NEWS CONFRIRMED.
oSAMA bIN LADEN KILLED BY U.S.MILLETARY.
Sunday, August 8, 2010
Subscribe to:
Comments (Atom)