எங்க வீட்டு பிள்ளயாருக்கு நான் செய்த கொழுக்கட்டையும் சுண்டலும். பதிவு போட கொஞ்சம் தாமதாமாகிவிட்டது. எனக்கு இந்த பிள்ளையார் ரொம்ப பிடித்ததால் இதையும் இதில் சேர்த்துள்ளேன். மசாலா பிள்ளையார்.
ராமலக்ஷ்மி அக்கா, கண்டிப்பா கிடைக்கும்.கௌசல்யா வாங்க. என்ன விக்னேஷ்வரி இப்படி சொல்லிடிங்க.ரொமப் சிம்பிள்ங்க நிங்க கூட செய்யலாம். ஸாதிகா அக்கா நிங்க கேட்டு இல்லாமலா?
Amin, நன்றிப்பா. மீண்டும் வாங்க. அம்பிகா வாங்க. நன்றி. Krishnaveni,Shabitha Karthikeyan,காயத்ரி,நசரேயன், நன்றிங்க.அமைதிசாரல் தேங்காய் பூரணம்,ஆசியா, நன்றி. சுசி உங்களுக்கு இல்லமலா? ப்ரியா கடவுள் வழி தனி வழி. எல்லாம் நம்ம சௌகரியம் தான்.
21 comments:
விநாயகர் அருள் அனைவருக்கும் கிட்டட்டும் உங்கள் பதிவின் மூலமாக:)! வாழ்த்துக்கள்.
Hello!Very interesting blog!
Hello from Baku!
விநாயகர் அழகா இருக்கார், கொழுக்கட்டையும் ...
Happy vinayagar chaturthi to you and your family
Looks like you had wonderful Vinayakar Chathurthi !!
அருமை..வாழ்த்துக்கள்
வெரைட்டியா இருக்குது மஹாபிரசாதம். கொழுக்கட்டையில் பூரணம் கடலைப்பருப்பா, தேங்காயா?.. பாக்கவே டேஸ்ட்டா இருக்கு.
பிள்ளையாரும் சூப்பர்,பிரசாதமும் சூப்பர்.
'வினை'யகர் சதுர்த்தி!!
http://poar-parai.blogspot.com/2010/09/blog-post_15.html
ஐ.. லேட்டா வந்தாலும் எனக்கும் கொழுக்கட்டை சுண்டல் கிடைச்சிருக்கு பிள்ளையாரே :)
உங்க பிள்ளையார் ரொம்ப அழகா இருக்கு ..
அப்புறம் அந்த முதல் தட்டு எனக்கு தானே ??பார்த்த உடன் சாபிடனம் போல இருக்கே..
ஏங்க உங்க வீடு பிள்ளையார் டையட்ல இருக்காரா? ரைஸ்அ கொஞ்சமா வச்சி சைடு டிஷ்அ நிறைய வச்சு இருக்கீங்க. பாவங்க அவர்.
பிள்ளையாரும்,கொழுக்கட்டையும் சூப்பர்ர் ..
உங்கள் மகளுக்கு இந்த அத்தையின் அன்பும்,ஸ்பெஷல் நன்றியும்..
அன்புள்ள விஜி!
கொழுக்கட்டையும் சாப்பாடும் அருமை!
என்னை தொடர்பதிவில் எழுத அன்புடன் அழைத்தற்கு மனமார்ந்த நன்றி!
விரைவில் அதில் என் எண்ணங்களை எழுதுகிறேன்.
என்னப்பா விஜி..சுண்டலைக்காணோம்?
இப்படி கொழுக்கட்டை படமெல்லாம் போட்டு வயித்தெரிச்சலைக் கிளப்பி விடறீங்களே...
உங்கள் விருந்திற்கு(கொழுக்கட்டை) நன்றி.
ராமலக்ஷ்மி அக்கா, கண்டிப்பா கிடைக்கும்.கௌசல்யா வாங்க.
என்ன விக்னேஷ்வரி இப்படி சொல்லிடிங்க.ரொமப் சிம்பிள்ங்க நிங்க கூட செய்யலாம்.
ஸாதிகா அக்கா நிங்க கேட்டு இல்லாமலா?
Amin, நன்றிப்பா. மீண்டும் வாங்க.
அம்பிகா வாங்க. நன்றி.
Krishnaveni,Shabitha Karthikeyan,காயத்ரி,நசரேயன், நன்றிங்க.அமைதிசாரல் தேங்காய் பூரணம்,ஆசியா, நன்றி.
சுசி உங்களுக்கு இல்லமலா?
ப்ரியா கடவுள் வழி தனி வழி.
எல்லாம் நம்ம சௌகரியம் தான்.
மேனகா, சந்தியா, Anonymous, நன்றிங்க.
மனோ அக்கா, நன்றி.என்னுடைய்ய அழைப்ப ஏற்று எழுதுவிங்க என்று நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு அக்கா.
Post a Comment