Saturday, November 19, 2011

திருமண நாள்

இன்றக்க்கு ஸ்பெஷல் சமையல். இனிமேல் தான் குக் செய்யபோகிறேன்.

கேக், பால்கோவா,அப்பளம்,வடை, வெஜ் பிரியாணி, கோபி மன்சூரியன்,ம்... வீட்டுக்கு வாங்க விருந்து சாப்பிட.

படங்கள் விரவில் வரும்.