Saturday, May 31, 2014

Ennai Katharigai Poriyal

எண்ணெய் கத்தரிக்காய் கறி தேவையானவை சின்ன கத்தரிக்காய் எண்ணய் புளி மஞ்சள்த்துள் கடுகு மிளளகாய் வற்றல் உளுத்தம் பருப்பு வெந்தயம் செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு அதில் பருப்பு,மிளாகாய் வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்து பொடிக்கவும். கத்தரிக்காயை நான்காக கீறி அதில் பொடியை ஸ்டஃப் செய்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் மீகி கொஞ்சம் நல்எண்ணெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து மூடி வைத்து இறக்கி விடவும். சூடான சாதத்தோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, April 16, 2014

In Remembrance

2ND ANNIVERSARY OF MY DAD’S DEATH. Today is the second anniversary of my dad’s death. How time passes? It has been 2 years since my dad was gone on 16th Feb 2012. He was 76 years old at that time and died of Heart Attack. In Remembrance o... See More Photo: 2ND ANNIVERSARY OF MY DAD’S DEATH. Today is the second anniversary of my dad’s death. How time passes? It has been 2 years since my dad was gone on 16th Feb 2012. He was 76 years old at that time and died of Heart Attack. In Remembrance of my Dad Anniversary. Time flies. Memory floods eyes. Mood swings. Remembrance brings back many years. My dad loves his family.He has a good heart, willing to help wherever possible, and ready to give, especially to all things family. Appa,you are loved. Your grandchildren remember you. Your daughters remember you. We miss you. Rest in peace in God. Unlike · · Stop Notifications · Promote · Share Y

Monday, April 14, 2014

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

என் இனிய எல்லா வலையுலக நட்புள்ளங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.எல்லா வளமும் பெற்று நோய் நொடியின்றி நல்ல சந்தோஷமா வருடம் செழிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Monday, March 24, 2014

பிறந்தநாள் சாக்லேட் சிப் குக்கிஸ்

இன்று என் பிறநதந்நளுக்கு என் மகள் செய்த ஹோமேட் சாக்லேட் சிப் குக்கி+ப்ரௌணி மிக சந்தோஷமாகவும் நல்ல டேஸ்டியாகவும் சர்ப்ரைசைடோட ஒரே மகிழ்ச்சி. நானும் இங்கு உங்களுகளோட அதை பக்ர்ந்திருகேன். இதன் ரெசிப்பி விரைவில்.

Saturday, March 1, 2014

ரோஸ்டட் உருளைகிழங்கு

தேவையானவை சின்ன உருளைகிழங்கு 1/4 கிலோ (உப்பு சேர்த்து வேகவைக்கவும்) எண்ணெய் 1/2 தே.க கடுகு 1/4 தே.க மஞ்சள்தூள் 1/4 தே.க மிளகாய்த்தூள் 1/4 தே.க பெருங்காயத்தூள் 1/4 தே.க கறிவேப்பிலை கொஞ்சம் செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும் தீயை மிதமாக வைத்து தேவையான அளவு காரத்திற்கேப்ப சேர்த்து மீண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து மஞ்சள்தூள் வேகவைத்து தோலுரித்த உருளையை சேர்க்கவும். மிதமான தீயில் மூடி போடாமல் வேகவைத்து எடுக்கவும்.நல்ல கிரிஸ்பியான உருளை ரோஸ்ட் ரெடி.