Monday, October 11, 2010
தேவதையில் விஜிஸ் கிரியேஷன்ஸ்
தேவதை இதழில்
இந்த மாத தேவதை இதழின் என் வலைதளம் வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செதியை தெரிவித்து கொள்கிறேன்.
தேவதை இதழை நான் விடாமல் படித்து வருகிறேன். இந்தியாவில் இருந்து என் சிஸ்டர் தொடர்ந்து இதுவும், மங்கையர் மலரும் அனுப்புவிடுவாங்க.நானும் இதுவரைக்கும் விடாமல் விரும்பி படிக்கும் இதழ்கள்.
தேவதை இல்லதரசிகளுக்கும்,பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரு நல்ல பயனுள்ள மாதமிருமுறை இதழாக மலருகிறது. நல்ல பயனுள்ல தகவல்கள், செய்திகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் தேவதை.
அதில் என்னுடைய்ய வலைதலமும் வந்துள்ளது என்று கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இதை வெளியிட்ட திரு நவநீதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நிங்களும் எல்லோரும் பார்த்து படித்துவிட்டு சொல்லுங்க.
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
congrats viji!!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் விஜி! ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா :-)
வாழ்த்துக்கள் விஜி:)!
Congratulations, Viji! Super!
Congratulations !!!
http://kurinjikathambam.blogspot.com/
வாழ்த்துக்கள்.
congrats viji
நீங்களும் தேவதையாகிட்டீங்களா? வாழ்த்துகள்!!
வாழ்த்துகள் விஜிக்கா.. மேலும் சிறக்க வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்.
மென்மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் விஜி.
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ...சிங்க நடை ஆணுக்கு நல்லது அன்ன நடை பெண்ணுக்கு நல்லது தேவதைப் போல மலர் வந்தாலும் அது உம்மை தொட்டதில் மகிழ்ச்சி விஜியக்காள்.
வாழ்த்துக்கள் விஜி ..........மேலும் பல் பதிவுகள் நேரம் உள்ளபோது எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.. :)
தேவதை இதழில் உங்களைப் பற்றிய விபரங்கள் வெளி வந்திருப்பதற்கு என் அன்பு வாழ்த்துக்கள் விஜி! எனக்கு வருகிற டிசம்பரில்தான் ஊரிலிருந்து ‘ தேவதை ‘ இதழ் வரும். படித்து விட்டுச் சொல்லுகிறேன்.
வாழ்த்துக்கள் .. அப்படியே வாசகர்களுக்கு பிரியாணி பொட்டலம் கொடுத்தா நல்லா இருக்கும்
நசரேயன் கண்டிப்பா உங்களுக்கு ஸ்பெஷாலா 2 பாக்கெட் ஒ.கே வா.விலாசம் அனுபுங்க.
கவி,ப்ரஷா,மேனகா,முத்துலெஷ்மி,
மனோ அக்கா ரொம்ப சந்தோஷம், நன்றி.
நிலாமதி, குறின்ஞி,குழந்தை நல மருத்துவன், ந்னறி. உங்கள் முதல் வருகைக்கும் நன்றி.
கீதா சாமபசிவம், காஞ்சனா,மின் மினி,இமா, அமைதிசாரல்,RAKS KITCHEN நன்றி.நன்றி.
சித்ரா, ஆஸியா, ஹுசைனம்மா ஆமாம் நன்றி.
மஹ்மு்த் நன்றி. நன்றி.
Post a Comment