Thursday, November 4, 2010

தீபாவளி இனிப்பு பலகாரங்கள்





நம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள்.

ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி

இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது.

இதெல்லாம் நாளை எங்க வீட்டு தீபாவளி சமையல்,

வெள்ளை அப்பம், பஜ்ஜி,இட்லி சாம்பார்,சட்னி,அவியல்,உருளை வருவல்,வடை,அப்பளம்,பாயசம்,வெள்ளடிக்காய் பச்சடி.

எல்லோரும் வாங்க எங்க வீட்டு தீபாவளிக்கு வந்து எங்களோட சேர்ந்து இந்த இனிய பண்டிகையை பலகாரங்களோட கொண்டாடுவோம்.ஸாரி இங்கு பட்டஸ் கிடையாது,

நாங்க கோவிலுக்கு போவோம் அங்கு எல்லோருக்கும் 2 கம்பி மத்தாப்பூ கொடுப்பாங்க.

எல்லா என் தள வருகையாளார்களுக்கும், என் நன்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.





16 comments:

Kurinji said...

Deepavali valthukkal!!!

Padhu Sankar said...

Looks delicious and wish u a very happy Diwali

ராமலக்ஷ்மி said...

இனிப்புகளுடனான வாழ்த்துக்களுக்கு நன்றி விஜி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Unknown said...

Hi Viji,

Diwali vaalthukal!!:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

THOPPITHOPPI said...

♫ தீபாவளி வாழ்த்துக்கள் ♫

Ms.Chitchat said...

Wishing u and ur family a joyous Diwali.

Mrs.Mano Saminathan said...

இனிப்புகள் பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கிறது விஜி!
சுவையான இனிப்புகளுடன் தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் மகிழ்வுடன் கொன்டாட என் இனிய வாழ்த்துக்கள்!!

Unknown said...

இனிப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அந்நியன் 2 said...

டாடி மம்மி வீட்டில் இல்லை
வடை போட யாரும் இல்லை
வெடியோடு வாங்கள் உள்ளே.. வெடிப்போமா.

பட்டாசு பார்த்ததில்லை
பணங்காசு சேர்த்ததில்லை
வயசானக் காலம் வேற
தில்...... ஆனால் ?

தீபம் ஒளியை ஏற்றுங்கள்
கோபம் கொள்வதை மாற்றுங்கள்
தித்திக்கும் தீபாவளி
பத்திக்கும் பார்த்து வெடியுங்கள்.

விஜி சேச்சி உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். மற்றும் உங்கள் வலைப்பூவில் வந்து போகும் அன்றாட விருந்தினர்களுக்கும்,வகை வகையா கருத்துக்களை அள்ளி வீசும் உங்களின் தோழர் தோழியருக்கும்,மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு, இதலில் இனிமையாப் பேசும், மிக நெருங்கிய நண்பர்களுக்கும், என் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .

swapna said...

Happy Diwali...

Mahi said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

மொஹம்மத் அய்யூப்,என்னாச்சுங்க?நெருங்கிய நண்பர்களுடன் ஏதும் கசப்பான அனுபவமோ? :)

அந்நியன் 2 said...

//மொஹம்மத் அய்யூப்,என்னாச்சுங்க?நெருங்கிய நண்பர்களுடன் ஏதும் கசப்பான அனுபவமோ? :Mahi//

ச்சே.. ச்சே சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் .

இமா க்றிஸ் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன் இமா

அஸ்மா said...

விஜி! உங்களுக்கும், தீபாவளி கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தெய்வசுகந்தி said...

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Jaleela Kamal said...

விஜி தீபாவளி பலகாரங்கள் அருமை

இங்கு முதல் முறையா படடாசு வெடித்தத பார்த்தேன். 7 வகுப்பில் வெடித்தது அதோடு இப்ப தான் பட்டாச கண் கொண்டு பார்த்தது,