Saturday, November 19, 2011

திருமண நாள்

இன்றக்க்கு ஸ்பெஷல் சமையல். இனிமேல் தான் குக் செய்யபோகிறேன்.

கேக், பால்கோவா,அப்பளம்,வடை, வெஜ் பிரியாணி, கோபி மன்சூரியன்,ம்... வீட்டுக்கு வாங்க விருந்து சாப்பிட.

படங்கள் விரவில் வரும்.


















7 comments:

Mahi said...

Happy Anniversary and Many More Happy Returns! :)

Mrs.Mano Saminathan said...

Wish you a very happy Anniversary Viji!!

Jaleela Kamal said...

அருமை தோழி விஜி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், லேட்டா வந்து வாழ்த்தினேன் என கோச்சிக்க கூடாது.
உடம்பு நல்ல இருகா?

பெரிய விருந்தா? படிக்கும் பொதே நாவில் நீர் ஊறுகிறது.

ஸாதிகா said...

விஜி,இதனை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.தாமதமாக வாழ்த்தினாலும் மனதார வாழ்த்துகின்றேன்.வாழ்க வளமுடம் விஜி,

ஸாதிகா said...

சீக்கிரம் படங்களைப்போடுங்கப்பா.தாமதமானால் அட்லீஸ்ட் எனக்கு மெயிலாவது அனுப்புங்கப்பா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

ALL THE BEST ! ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்னும் இரண்டு மாதங்களில் வரப்போகும் திருமண நாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகளாக மேலே அனுப்பியுள்ளேன்.

ஆஹா, நான் தான் முதன் முதலாக வாழ்த்தியுள்ளேன்! ;)))))