Saturday, June 30, 2012
திவ்யாகுட்டியின் பிறந்தநாள்
நீண்ட இடைவெளிக்கு பின் உங்க எல்லோரையும் மீண்டும் நல்ல ஒரு சந்திப்போடு தொடர்ந்து இங்கு சந்திக்கிறேன்.
என் மகள் திவ்யாகுட்டிக்கு இன்று பிறந்தநாள். அவளுக்கு பிடித்த கப்கேக்கும் சாக்லேட் ஃப்ராஸ்டிங்கோட கேக்கும் செய்தேன். இன்று ப்ளே இடத்தில் அவளுடைய்ய க்ளாஸ் ப்ரென்ஸுக்கு பார்ட்டி குடுக்கிறாள். இன்று பார்ட்டி முடிந்ததும் கோவில்,பீச் என்று தற்சமயம் வரை ப்ரோக்ராம் செய்துள்ளோம்.
இங்கு வெதர் கொஞ்சம் மழைமூட்டத்தோட இருக்கிறதால் சில சமயம் சேஞ் ஆக வாய்ப்பு இருக்கிறது.
வாங்க எல்லோரும் பார்டிக்கு வந்து என் மகளுக்கு உங்க எல்லோரட வாழ்த்துகளோடயும் ஆசிர்வதித்து மேன் மேலும் இதே போல் வாழ்வில் எல்லா வளமும் பெற்று மேன் மேல் பிறந்ததினத்தை கொண்டாட நான் கடவுளிடம் வேண்டுகிறேன்.
நிங்களும் வந்து என் மகளை ஆசிர்வதித்து பார்டிக்கும் வந்து கலந்து கொள்ளவும்.
Subscribe to:
Posts (Atom)