Tuesday, December 18, 2012

பேச்சிலர்ஸ் சமையல் போட்டி



சமையல் அட்டகாசங்கள் நடத்தும் பெரிய பேச்சிலர்ஸ் பிஃஸ்ட் போட்டி நல்ல விறுவிறுப்பா போய் கொண்டிருக்கிறாது. நம்ம மக்கள்ஸ் எல்லாம் அல்ரெடி உங்க குறிப்பை கொடுத்து அசத்து இருப்ப்பிங்க இருந்தாலும் நமக்கு தெரிந்தவர்களுக்கும் நம்ம வலைப்பூவை அடிக்கடி வந்து போகிற நணபர்கள் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
நல்ல அழகிய சமைத்து அசத்தலாம் வலைபூ முதன் முதல் சமையல் போட்டி வைத்து அசத்துகிறாங்க.
நான் என் பங்கு குறிப்புகளை அதில் குடுத்துவிட்டேன். உங்க எல்லோருக்கும் பயனுள்ளாதாக இருக்கும்.

இது தான் நம்ம தோழி ஜலீ என்கிற ஜலீலாவின் வலைபூ.


http://samaiyalattakaasam.blogspot.com/









இதில் பங்கு பெறுகிற எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.





1 comment:

பிலஹரி:) ) அதிரா said...

ஆவ்வ்வ் மீயும் பங்குபற்றுறனாக்கும்:) எனக்கு முதேஏஏஏஏஏஏஏஏஏல் பரிசு கிடைக்க:)) பிரே பண்ணுங்க விஜி:)