Saturday, February 2, 2013

டோர்டிட்யா பிஸ்ஸா

 
 
 
 
 

 
 


டோர்ட்டியா பிஸ்ஸா


தேவையானவை

டோர்டியா                                           1(அவரவர் தேவைகேற்ப்ப)
பிஸ்ஸா சாஸ்
விரும்பிய காய்கறிகள்
துறுவிய சீஸ்


செய்முறை

டோர்டியாவில் டொமொட்டோ சாஸை நனறாக ஒரு கோட் ஸ்ப்ரட் செய்து அதன் மேல் விரும்பியா காய்கறிகள்( மஷ்ரூம், குடமிளகாய், ப்ரோக்கலி,ஆனியன்,ஆர்டிசோக் ஆலிவ்ஸ் பைனாப்பிள்) இங்கு நான் குழந்தைகளுக்காக வெறும் சீஸ் பிஸ்ஸா செய்திருக்கேன். ஒரு கைபிடிக்கும் மேல் கொஞ்சம் துறுவிய சீஸை அதன் மேல் தூவி அவனில் வைத்து எடுத்தால் சூப்பர் டோர்டியா பிஸ்ஸா ரெடி.
எல்லோரும் எளிதில் செய்து அசத்தலாம். சுவையும் மிக நன்றாக இருந்தது.  எங்க வீட்டில் வந்த கெஸ்ட்+ குழந்தைகள் எல்லார்ம் விரும்பி சாப்பிட்டாங்க யாரும் நம்பவே இல்லை இது டோர்டியாவில் செய்தது என்று சொன்னதும் சான்ஸே இல்லை ரொம்ப நன்றாக இருந்தது என்று சொல்லி அசத்திட்டாங்க.

நான் இங்கு வீட் (கோதுமையில் செய்தேன்) இதே போல் கார்ன் டோர்டியாவில் செய்யலாம்.

நான் ப்ர்ட் டோஸ்டர் ஒவனில் செய்தேன்.


7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் பார்க்கவே ‘அடை’ போலவே அழகா இருக்குதுங்க.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

ஹுஸைனம்மா said...

டோர்டியா என்றால் என்ன விஜி?

Asiya Omar said...

அருமையாக செய்திருக்கீங்க,நன்றி பகிர்வுக்கு.

இராஜராஜேஸ்வரி said...

எல்லோரும் எளிதில் செய்து அசத்தலாம்.

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பர். நானும் வீட்டில் விதம் விதமாக பிட்ஷா செய்வதுண்டு.

Priya Anandakumar said...

super viji, romba nalla irruku. I am new to your place, thankyou for stopping by my place. I am happily following your. You have beautiful collection of recipes....

Asiya Omar said...

Superb Viji. Thanks for sending this recipe to Gayathri's WTML event hosted by me.