
Saturday, May 31, 2014
Ennai Katharigai Poriyal
எண்ணெய் கத்தரிக்காய் கறி
தேவையானவை
சின்ன கத்தரிக்காய்
எண்ணய்
புளி
மஞ்சள்த்துள்
கடுகு
மிளளகாய் வற்றல்
உளுத்தம் பருப்பு
வெந்தயம்
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு அதில் பருப்பு,மிளாகாய்
வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்து பொடிக்கவும்.
கத்தரிக்காயை நான்காக கீறி அதில் பொடியை ஸ்டஃப் செய்து கடாயில்
எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் மீகி கொஞ்சம் நல்எண்ணெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து மூடி வைத்து இறக்கி விடவும்.
சூடான சாதத்தோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Subscribe to:
Posts (Atom)