எல்லா இந்திய குடிமக்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ஊத்தப்ப மாவில் கேரட்,பச்சை காப்ஸிகம்.சின்ன வெங்காயம்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி எல்லாம் பொடியாக அரிந்து ஊத்தப்பம் மாவை தோசைகல்லைல் சின்ன வட்டமாக விட்டு அதன் மேல் காய்களை போட்டு சுட்டெடுக்கவும்.
இதற்க்கு தொட்டுகொள்ள வெங்காய சட்னி,குருமா, சாம்பார். போன்றவை நன்றாக இருக்கும்.
15 comments:
தோசை அழகு. இதை திருப்பிப் போட்டு எடுக்கணுமா இல்லை ஒன் ஸைட்-ஆ?
கொடிதான் தெரியுது. ஊத்தப்பம் தெரியல .நீங்க செஞ்சா அப்ப நல்லாதான் இருக்கும் :-)
வாழ்த்துக்கள்.கொடைமிள்காய்,ஆனியன் ,கேரட் ஆகா ருசி அருமையாக இருக்கும்.காய்கறியை ஓவனில் ஒரு நிமிடம் வைத்து வேகவைத்து விட்டு தோசைமாவில் தூவி சுட்டு பாருங்கள் விஜி.
அடடா! என்ன என்ன மாதிரி எல்லாம் சுதந்திரதினம் கொண்டாடுறீங்கள். ;) அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்.
விஜி சூப்பர் ஊத்தாப்பாம்
விஜிநானும், இதே தேசிய வண்ணத்தில் கடல் பாசி செய்து உள்ளேன்.
உங்கல் குறிப்பு தான் என்னையும் செய்ய துண்டியது.
சுதந்திர தின ஊத்தப்ப ஐடியா நன்றாகவே இருக்கிறது விஜி!
கலர்ஃபுல் ஊத்தப்பம்
இந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.
http://cookeryindexer.blogspot.com/
ஹூசைன்மா எப்படி இருக்கிங்க.
ஆமாம் நான் மூடி போட்டு சுடுவதால் திருப்பி போட மாட்டேன். ட்ரை செய்து பாருங்க.
ஜெய் ஆமாம் நான் செய்தால் சந்தேகமில்லை. நன்றாகவே இருக்கும்.
ஆசியா நன்றி. அடுத்த முறை இதே முறையில் செய்துபாக்கிறேன்.
ஆமாம் இமா, இது ஒரு சின்ன சந்தோஷமா இருக்கு.
ஆமாம் ஜலீ எப்பவுமே சுதந்திரதன்று இது போல் ஏதாவது ஒன்று எங்க வீட்டில் இருக்கும்.சந்தோஷம் ஜலீ.
மனோஅக்கா ஆமாம்.
ஸாதிகா அக்கா, நன்றி.
ப்ராபா நன்றி.
Post a Comment