This picture goes to Divya's Show me Your Refrigerator Event.
http://divya-dilse.blogspot.com/2010/07/show-me-your-refrigerator-roundup.html
நன்றி திவ்யா.
நான் இது தான் முதல்தடவையா வலைதளத்தில் வழி பங்குகொண்டது.
எல்லாரும் இதை பார்த்துவிட்டு சும்மா போகதிங்க. உங்க வீட்டில் நிங்க எப்படி வைத்திருக்கிங்க என்றும் மேலும் ஏதாவது டிப்ஸ் இருந்தால் சொல்லுங்க, கேட்டு மேலும் மெருகேத்த முயற்ச்சிக்கிறேன்.
எங்க வாங்க கெதியா வாங்க.
3 comments:
Thats really amazing dear! u kept it very nicely...
Thats really amazing dear! u kept it very nicely...
Nice pics...
Post a Comment