Monday, October 25, 2010

விழாவுக்கு வாங்க ஸ்விட் சாப்பிடுங்க



அப்பம்



தேவையானவை


கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 1 தே.க
வாழைபழம் 1
ஏலத்தூள் 1/2 தே.க
வெல்லம் 1 கப் (தூளாக்கியது)
எண்ணெய் பொரிக்க

செய்முறை


பாத்திரத்தில் வாழைபழத்தை தோலெடுத்து நன்றாக மாஷரால்
அல்லது முள்கரண்டியால மசிக்கவும்.அதே பாத்திரத்தில் மாவு
வகைகளை போடவும்.ஏலத்துளையும் சேர்க்கவும்.
தூளாக்கிய வெல்லத்தை ஒரு பௌலில் கொஞ்சமா தண்னிர்
விட்டு அது கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிடவும்.
கெட்டியானதும் அதை இந்த மாவுக்லவையில் ஊற்றி நன்றாக
முள்க்ரண்டியால் கலக்கவும்.
கடாய் அல்லது குழிபணியார சட்டியில் எண்ணெய் விட்டு அது
சூடானதும் ஒரு பெரிய ஸ்பூனால் மாவை எடுத்து ஊற்றவும்.
மிதமான தீயில் வைத்து சூடக்கவும்.
பொன்னிறமானதும் திருப்பி போட்டு மறுபக்கமும் பொன்னிறமானதும்எடுக்கவும்.
இந்த அப்பம் மிகவும் டேஸ்டியாகவும், சாப்டாகவும் சாப்பிட நன்றாக இருக்கும்.
இதில் நல்ல கனிந்த வாழைபழம் 2 சேர்த்தால் மேலும் மிருதுவாக இருக்கும்.
குழந்தகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவாங்க
செய்வதற்க்கு எளிது.

என்னோட 100 வது பதிவு இந்த இனிய அப்பதோடு உங்களை மேலும் இனீப்பூட்ட
எப்பவும் போல் உங்க ஒத்துழைப்போடு தொடர்கிறேன்.
நன்றி நன்றி நன்றி நன்றி ..................
என் எல்லா நணபர்களுக்கும் இதில் தொடர்கின்ற என் தள நட்புகளுக்கும்
இனைய தளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என் தள வருகையாளார்கள் எல்லொருக்கும் 100 வித இனிப்பு சமையோலோடு நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.
குறிப்பு: இந்த் இனிப்பு ஸுகர் ப்ரி+பேட் ப்ரி.இது வெல்லதில் செய்வதால் தாரளாமாக எல்லோரும் சாப்பிடலாம்.


21 comments:

Nithu Bala said...

Congrats on your 100th post..appam is my favourite and your appam picture is too tempting.

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள் விஜி அப்பம் ரொம்ப நல்லா இருக்கு , நீங்க அழைத்த தொடர் பதிவை எழுதி இருக்கேன்.

Asiya Omar said...

வாழ்த்துக்கள் விஜி.அப்பம் உடனே செய்து சாப்பிடனும் போல இருக்கு.அருமை.

Kurinji said...

Congrats on ur 100th post!!!

http://kurinjikathambam.blogspot.com/

துளசி கோபால் said...

சதம் அடிச்சதுக்கு இனிய பாராட்டுகள். இது ஆயிரமாக மலரட்டும்

எல் கே said...

சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள். இனிப்பு நல்லா இருக்கு

ஸாதிகா said...

அப்பத்தை ச்சுவைத்துக்கொண்ட்டே வாழ்த்துகின்றேன் விஜி..இன்னும் பல நூறு பதிவுகள் இட அக்காவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Jayanthy Kumaran said...

congrats...happy blogging...:)

Do drop in mine..whenever time permits...

cheers,
Jay

Tasty Appetite

Krishnaveni said...

congrats viji, lovely sweet, delicios

Ms.Chitchat said...

Congratulations Viji on ur 100th post.Loved the easy version of making appam. Thanks for sharing.

இமா க்றிஸ் said...

வாழ்த்துக்கள் விஜி.

மதுரை சரவணன் said...

நூறுவுக்கு வாழ்த்துக்கள் . அருமையா இருக்கு .

Menaga Sathia said...

முதல் சதத்திற்க்கு வாழ்த்துக்கள் விஜி!! அப்பம் சூப்பராயிருக்கு...

ராமலக்ஷ்மி said...

கோதுமை மாவில் செய்ததில்லை. நல்ல குறிப்பு. நன்றி.

நூறுக்கு வாழ்த்துக்கள் விஜி! தொடருங்கள்.

மனோ சாமிநாதன் said...

நூறவது பதிவிற்கு செய்தளித்த இனிப்பு அருமை! பார்க்கவும் அழகு! என் இனிய வாழ்த்துக்கள் விஜி!!

Jaleela Kamal said...

விஜி 100 வது ்்பதிவுக்்ு வாாழ்த்த்கள்.

அப்்ம் ்ா்ும் கோைுமை ாவ மு
comment

Kanchana Radhakrishnan said...

நூறவது பதிவிற்கு என் வாழ்த்துக்கள் விஜி.

முகுந்த்; Amma said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். அப்பம் கொடுத்து கொண்டாடுரீங்க. கலக்குங்க. குட்.

அந்நியன் 2 said...

நூறவது பதிவிற்கு செய்தளித்த இனிப்பு அருமை.

சந்திர வம்சம் said...

CONGRATULATIONS! WISH YOU HAPPY DEEPAVALI!! PADMA

Vijiskitchencreations said...

வாழ்த்திய எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நீதுபாலா,சாரு,ஆஸியா,குறின்ஞி,
துளசி, ஸ்திகா,காஞ்சனா,எல்.கே,ஜே,கிருஷ்னவேணி,சிட்சாட்,இமா,தெய்வசுகந்தி,ராமல்ஷ்மி,மேனகா,ஜலீ,முகுந்த அம்மா,சந்திரவம்சம்.மதுரை சரவனன்
ஈரோடு தங்கதுரை மற்றும் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.சந்தோஷமா இருக்கு.
என்ன தங்கதுரை ஒன்றுக்கு முண்று தடவை பதிவு. ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசமா? நன்றி நன்றி நன்றி.