Friday, April 1, 2011

பீன்ஸ் சன்னா கறி.


பீன்ஸ் சன்னா கறி

தேவையானவை


பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப்
கடலை - ஊற வைத்தது 1/4 கப்
வெங்காயம் - 1 பெரிது பொடியாக அரிந்தது
தக்காளி - 1 பொடியாக அரிந்தது.
சாம்பார் துள் - 1 தே.க
தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
மிளாகாய் வற்றல் - 1
பெருங்காயதூள் - 1/2 தே.க
கறிவேப்பிலை - 4 இலை


செய்முறை

பீன்ஸை தேவையான உப்பு சேர்த்து 15 நிமிடம் வேகவைக்கவும்.
கொண்டைகடலையையும் உப்பு சேர்த்து வேகவைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து, சாம்பார் தூள் சேர்த்து வேகவைத்துள்ள பீன்ஸையும், வேகவைத்துள்ள கொண்டைகடலையும் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் முடி போட்டு வேகவிடவும்.

பீன்ஸ சண்ணா ரெடி.
இதை சப்பாத்திக்குள் வைத்து ரோல் செய்து லஞ்ச் பாக்ஸுக்கு எடுத்து செல்லலாம்.
சாத்ததிற்க்கு தொட்டு சாப்பிட நல்ல காம்பினேஷன்.

குறிப்பு: பூண்டு,சோம்பு சேர்த்தும் செய்யலாம்.


10 comments:

Chitra said...

simple and good recipe. Thank you.

Shama Nagarajan said...

nice yummy one

Asiya Omar said...

அருமை,பீன்ஸ் சன்னா இரண்டும் பிடித்தது,சேர்த்து செய்து அசத்திட்டீங்க விஜி.

ஜெய்லானி said...

இதில் தேவையானவையில உப்பையே கானோமே..!! ஓ... இது பீப்பி உள்ளவங்களுக்கு குடுக்கவா :-))

ஈஸியாதான் இருக்கு ..!! கேரளா ஸ்டைலா இருந்தா இதுல தேங்காய் போடுவாங்க :-))

Aruna Manikandan said...

Healthy delicious poriyal dear :)

மனோ சாமிநாதன் said...

கடலை அதிகமாய்ப்போட்டு வித்தியாசமாய் இருக்கிறது இந்த பொரியல் விஜி! புகைப்படமும் அழகு!!

GEETHA ACHAL said...

romba supera iruku viji..

k...where is the sonpadi recipe...We are eagerly waiting for it...Pls. post it soon...

Kanchana Radhakrishnan said...

yummy one.

Asiya Omar said...

thanks for sharing,nice..

இராஜராஜேஸ்வரி said...

செய்முறை எளிமையாகக் கொடுத்த்மைக்குப் பராட்டுக்கள்.