
SURGERY
என் இனிய வலையுலக நட்புள்ளங்களுக்கு எல்லாம் ஒரு ஹலோ சொல்லி கொள்ள மட்டுமே முடிகிறது. யாரும் தவறாக நினக்க வேண்டாம் ஏன் இந்த விஜி புதிய படைப்புகள் ஏதும் போடுவதில்லை இந்த வலைதளத்திற்க்கு போக வேண்டாம் என்று முடிவெடுக்க வேண்டாம், கொஞ்சம் உடல் நிலை சரியில்லாதலால் வர இயலவில்லை இதற்கேலாம் நாளை ஒரு தீர்வு வருகிறது வேறொன்றும் இல்லை ஒரு சர்ஜரி நாளைக்கு அது முடிந்து நல்ல படியா உடல் நிலை தேறியதும் பழையது போல் உங்க எல்லாருடையா வலை தளத்திற்க்கும் வருவேன் என்று சொல்லி கொள்கிறேன்.நிங்க எல்லாருக்கும் எனக்காக வேண்டிகொள்ளுங்கள், மீண்டும் நன்றி நான் விரைவில் குணமாகி வந்து உங்க எல்லாருக்கும் நல்ல இனிப்போடு புதிய படைப்புகளை கொடுக்கிறேன். அதுவரைக்கும் உங்கள் விஜி
நன்றி நன்றி நன்றி...................

6 comments:
என்ன ஆச்சு விஜி, உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பான். கூடிய விரைவில் நீங்கள் நலம் பெற்றுவர எங்கள் வாழ்த்துக்கள்.
விரைவில் நலமுடன் திரும்ப என்னுடைய பிராத்தனைகள்.
Take care...
விஜி அக்கா, விரைவில் உடல் நலம் தேறி நிறைய ரெசிப்பிகளுடன் வாங்க!:)
டேக் கேர்!
நலமுடன் தேறி விரைவில் சந்திக்க வாருங்கள் விஜி. என் பிரார்த்தனைகளும்.
அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, பூரண குணம் அடைந்து வலைத்தளத்திற்கு விரைவில் வர விரும்புகிறேன் விஜி! கவலைப்பட வேன்டாம்! எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்!!
Post a Comment