Wednesday, March 7, 2012
3 இன் 1 ப்ரேக்பாஸ்ட் (க்ரஸாண்ட்,வாவில்ஸ்,)
தேவையானவை
க்ரஸாண்ட் - 2
வாவிள்ஸ் - 2
ஸ்க்ராம்பிள்ட் எக் அல்லது ஆம்லெட்
சீஸ் ஸ்லைஸ் - 1(விரும்பினால்)
செய்முறை
க்ராஸாண்ட் (ரெடிமேடா கையில் கிடைக்கும்) அதை வாங்கவும்.
வாவில்ஸ் (ரெடெமேட்)
முட்டை - 2 அதை ஆம்லெட்டாகவும், அல்லது ஸ்க்ராம்பில்ட்டாகவும் செய்து வைக்கவும்.
டோஸ்டரில் க்ராஸாடையும், வாவில்ஸையும் டோஸ்ட் செய்யவும்.
க்ராஸாண்ட் வாம்மாக இருக்கும் போதே சீஸ் சைலஸையும், ஸ்க்ராம்பில்ட் எக்கையும் அதில்வைத்த்து க்ராஸண்ட் சான்ட்விச்சாகவும் ப்ரேக்பாஸ்டாக குழந்தை முதல் பெரியவரை சாப்பிடலாம்.
வாவில்ஸையும் இதே போல் டோஸ்டரில் இருந்து எடுத்ததும், அதில் சீஸ்ஸ்லைசயும் ஸ்க்ராம்பில்ட் எக்கையும் வைத்து சாப்பிட குடுக்கலாம்.
இரடுமே ப்ரேக்பாஸ்டாக சாப்பிடலாம்.
நல்ல ஹெலொதி ப்ரேக்பாஸ்ட்.
என் கனவருக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த ப்ரேக்பாஸ்ட்.எங்கள் வீட்டில் வெக்கேசனுக்க்கு என் குழந்தைகளின் ப்ரென்ட்ஸ் வந்தபோது இதை குடுத்தோம் எல்லோருக்கும் ரொம்ப விரும்பி மேலும் கேட்டு சாப்பிடாங்க நானும் விரும்பி சாப்பிட்டேன்,நிங்களும் அவசியம் அடுத்த முறை இதே போல் செய்து சாபிட்டு சொல்லுங்க.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
:)
croissant & waffles ரொம்ப சத்தானது என்று சொல்ல முடியாதே விஜிஅக்கா!! croissant-ல் முழுக்க முழுக்க வெண்ணெய்! ;) waffles எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது,ஓவரா பேக்கிங் பவுடர்/பேக்கிங் சோடா வாசம் வருவது போல ஒரு உணர்வு!!
Hi Mahi how are u? Fat free croissant is available I used that one, waffles my daughte' s favorite. . Mahi u try fat free or grains both are tastes good.
Thanks Mahi.
Welcome back! very nice dish.thanks for sharing..
சுவையான பதிவு .. செஞ்சு பார்க்கணும்
இன்று
அஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'!
விஜி எக்ம் ரெஸிப்பி..எக் சாப்பிடுவீர்களா விஜி.
Post a Comment