Friday, September 14, 2012

சீஸ் போண்டா

`

சீஸ் போண்டா
தேவையானவைப்ரெட் 2 துண்டுகள்(ஒரம் வெட்டியது)
வேகவைத்த உருளை 1
Parmaseean Cheese - 1 தே.க
மிளகாய் தூள் 1/2 தே.க
கரம் மசாலா தூள் 1/2 தே க
உப்பு தேவைகேற்ப்ப
கொத்தமல்லி இலை கொஞ்சம் பொடியாக அரிந்தது
லெமன் ஜூஸ் 1/4 தே.க
சாட் மசாலா தூள் 1/4 தே.க
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
பௌலில் வேக்வைத்த உருளை கிழங்கு, ஒரம் வெட்டிய ப்ரெட் ஸ்லைஸை தண்ணிர் தொட்டு நன்றாக ப்ரஸ் செய்து தண்னிர் இல்லாமல் அதை கையால் பிட்டு போடவும்.உப்பு, கொத்தமல்லி இலை, சாட் தூள், லெமன் ஜூஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.கலவை எடுத்து சின்ன பால்ஸாக செய்து எண்ணெயில் பொன்னிறமாக வெந்து எடுக்கவும்.இதற்க்கு சாஸ் அல்லது கெட்சப் தொட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: சீஸ் கிடைக்கவில்லை என்றால் அதற்க்கு பதில் துறுவிய பன்னிர் கூட சேர்க்கலாம் ஆனல் கொஞ்சம் டேஸ்ட் மாறும்.
இந்த குறிப்பை என் தோழி இனிய இல்லம் பார்டி ஈவெண்ட்க்கு அனுப்புகிறேன். நல்ல ஹெல்தி குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்.
நன்றி பாயிஜா. என்னையும் இந்த ஈவெண்டிக்கிற்க்கு அழைத்தற்க்கு.



7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

போண்டா படங்கள் அருமை.

நாக்கிலே நீர் சுரக்க வைக்கிறீர்கள்.

செய்முறை விளக்கங்களும் ஜோர்.

மொத்தத்தில் பசியைக் கிளப்புகிறது இந்தப்பதிவு.

உடனே சூடாக சுவையாக அர்ஜெண்டாக இரண்டே இரண்டு போண்டாக்கள் பார்ஸல் ப்ளீஸ்..... ;)))))

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

விஜி, சீஸ் போண்டாவில சீஸே சேர்க்கலையே? உருவத்தை வைத்துத்தான் அந்தப் பெயரா?

செய்வதற்கு எளிதாக இருக்கு நன்றிப்பா.

Vijiskitchencreations said...

நன்றி கோபால் ஸார். என்ன 2 போதுமா? கண்டிப்பா அனுப்பறேன்.
ஹூஸைனம்மா நன்றாக சொன்னிங்க.
சீஸோட பேர் டைப் செய்துட்டு & அதை கரெக்ட் செய்தேன் ஆனால் இந்தெ ரெசிப்பியில் திரும்ப ஆட் செய்ய மறந்துட்டேன்.
சீஸ் போண்டாவில் சீஸ் சேர்த்து செய்தால் கோபால ஸார் 2 போதும் என்றால் கண்டிப்பா அட்லீஸ் 4 வது சாப்பிட வைக்கும் அந்த அளவுக்கு செம் டேஸ்ட் அவசியம் செய்து பாருங்க. நன்றி ஹூசைனம்மா.

Unknown said...

Wow....thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you

Kanchana Radhakrishnan said...

போண்டா படங்கள் அருமை.

Jaleela Kamal said...

appadiyee parcel anuppungka

Jaleela Kamal said...

appadiyee parcel anuppungka