
இன்று கிருஷ்ண ஜெயந்தி சிலபேர் கொண்டாடுகிறார்கள்.நான் போன மாதத்தில் வந்ததினால் அதை தான் எங்கள் வீட்டில் கொண்டாடினார்கள். நானும் சில பலகாரங்கள் செய்தேன். இன்று கிருஷ்ண ஜெயந்தி வாழ்வில் எல்லோருக்கும் எல்லா வளமும் பெற்று சந்தோஷமா இருக்கணும் என்று வேண்டிணேன்.

2 comments:
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்.
உப்புச்சீடை, வெல்லச்சீடை, முறுக்கு போன்ற எல்லாமே ஜோராகக் காட்டப் பட்டுள்ளன. பாராட்டுக்கள்.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்வில் எல்லோருக்கும் எல்லா வளமும் பெற்று சந்தோஷமா இருக்க வாழ்த்துகள்.
Post a Comment