Wednesday, November 7, 2012

அமெரிக்கா எலக்‌ஷன்

அமெரிகா அதிபர் ஒபாமா வெற்றி. மீண்டும் வெற்றி.
உலகம் முழுதும் எதிர்பார்த்து இருக்கிற அடுத்த அமெரிக்க அதிபர்  யார் என்று எல்லா நாட்டிலும் பேப்பரிலும் முகபுத்தகத்திலும், ப்ளாஷ் நியூஷிலும் காத்திருந்த மக்களின் முகத்தில் பெரிய ஒரு மகிழ்ச்சி. மீண்டும் வெற்றி பெற்ற பராக் ஒபாம.


ஒட்டு பதிவு போட்டாச்சு. குடும்பத்தோட போய் போட்டு வந்தோம்.
இங்கு குழந்தைகளையும் அழைத்துட்டு போகலாம். அவங்க ஸ்கூலில் தான். அதனால் அவங்களுக்கு ஜஸ்ட் டுப்ளிகேட் ஒட் ட்ரையல் நேற்று அவங்க பள்ளியில் குழந்தைகளிடம் டம்மி ஒட்டு பாக்ஸ் ஒன்று செய்து அதில் அவங்களுக்கு எலக்‌ஷன் என்றால் என்ன , எப்படி ஒட்டு போடுவது யார் நிற்கிறார்கள்.என்ன என்று குழந்தைகளுக்கு கற்று கொடுத்து இந்த ப்ரசிடண்டுக்கு என்ன கலர் பிடிக்கும் என்ன பேவரிட் உணவு, அவங்க குடும்பம் என்று எல்லாவற்றையும் ஒரு புக்லெட் போட்டு அவங்களையும் எலக்‌ஷ்னுக்கு போய் ஒட்டு போடு என்று அழைத்து ஒரு பெரிய வரிசையாக போய் ஒவ்வொரு குழந்தையும் போட்டு விட்டு I VOTED  என்று வீட்டில் வந்து சொன்னாங்க. வாவ் குழந்தைகள் முதல் பெரியவர் வரை இன்று எலக்‌ஷ்னின் ரிசல்டுக்கு வெயிட்டிங்.

இதோ மீண்டும் எங்கள் நாட்டின் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று விட்டார். அந்த மகிழ்ச்சியை உங்க எல்லோரோடும் பகிர்ந்துக்கிறேன். இங்கு ஒட்டு போடும் நாள்  எந்த ஒரு கலவரமும் இல்லாம்ல் நடைபெற்றது. நியூ ஜெர்ஷியில் மிகுந்த சாண்டி வந்து நிறைய்ய சேதம் அடைந்தாலும் அவர்களுக்காக சிறப்பு வசதி செய்து  ஒட்டை பெற்றார்கள்.

வெற்றி வெற்றி பாராக் ஒபாமா.
எங்கள் ஊர் செனட்டர் எலிசபெத் வாரான்.

மீண்டும் வெற்றி பெற்ற பாராக் ஒபாமா சிரித்த முகத்தோடு வரவேற்கிறார் வெற்றியை.








2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல பதிவும் பகிர்வும்.
மீண்டும் வெற்றிபெற்ற அதிபர் ஒபாமா அவர்கள்க்கு வாழ்த்துகள்.
மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

நான் தங்களுடன் இரண்டு விருதுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இவற்றை பதிவிட்டு வெளியிடும் போது கணினி பிரச்சனைகளாலும், வேறு பல நெருக்கடிகளாலும் நான் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததால் என்னால் த்ங்களுக்கு உடனடியாக தகவல் தரமுடியாமல் விட்டுப்போய் விட்டது. அதற்காக நான் வருந்துகிறேன். மன்னிக்கவும்.

SERIAL NO. 69 OF
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html


AND

SERIAL NO. 69 OF
http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

தயவுசெய்து நான் பகிர்ந்து கொண்டுள்ள இந்த இரண்டு விருதுகளையும் ஏற்றுக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
VGK