Monday, January 14, 2013

பொங்கல் வாழ்த்துக்கள்

என் வலைதள அன்பு நட்புள்ளங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நல்வாக்குகளோடு எல்லோருக்கும் வாழ்வில் இனிய நாளாக பொங்கட்டும் என்று வாழ்த்துக்கிறேன்.

2 comments:

Asiya Omar said...

தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

ராமலக்ஷ்மி said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் விஜி:)!