Saturday, November 2, 2013

தீபாவளி வாழ்த்துக்கள்

எல்லா நட்புள்ளங்களுக்கும் என் இணிய தீபாவளி வாழ்த்துக்கள்.

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிப்புகள் எடுத்துக்கொண்டேன்.

மிக்க நன்றி.

என் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

இளமதி said...

எல்லாம் அருமை!

தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

பிலஹரி:) ) அதிரா said...

Hi Viji how are you?.

Happy diwali to you and your family.

Vijiskitchencreations said...

Thanks Athira, I am fine, how about u and your family?
wish u happy Diwali.

Vijiskitchencreations said...

thanks Ramalakshmi,
thanks Vai.Go sir.
thanks Ilamathi.
thanks Danapalan.

ellorukkum en Deewali Wishes.

Asiya Omar said...

பலகாரங்கள் மிக அருமை. வருகைக்கு மிக்க நன்றி சூப்பர்.குறிப்புக்கள் அப்ப பகிருங்க,நான் உங்க சமையலுக்கு ரசிகையாச்சே.

ஸாதிகா said...

விஜியின் தீபாவளி பட்சணங்களா...அருமை.எப்போ செய்முறை குறிப்பு.மேலே உள்ள இனிப்புக்கு என்ன பெயர்?

++

Thenammai Lakshmanan said...

கண்ணு காது மூக்கு வாய் வைச்ச ஸ்வீட் எது விஜி..அது பேரென்ன.. சூப்பர். :)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்