Monday, March 24, 2014
பிறந்தநாள் சாக்லேட் சிப் குக்கிஸ்
இன்று என் பிறநதந்நளுக்கு என் மகள் செய்த ஹோமேட் சாக்லேட் சிப் குக்கி+ப்ரௌணி
மிக சந்தோஷமாகவும் நல்ல டேஸ்டியாகவும் சர்ப்ரைசைடோட ஒரே மகிழ்ச்சி.
நானும் இங்கு உங்களுகளோட அதை பக்ர்ந்திருகேன். இதன் ரெசிப்பி விரைவில்.
Saturday, March 1, 2014
ரோஸ்டட் உருளைகிழங்கு
தேவையானவை
சின்ன உருளைகிழங்கு 1/4 கிலோ (உப்பு சேர்த்து வேகவைக்கவும்)
எண்ணெய் 1/2 தே.க
கடுகு 1/4 தே.க
மஞ்சள்தூள் 1/4 தே.க
மிளகாய்த்தூள் 1/4 தே.க
பெருங்காயத்தூள் 1/4 தே.க
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும்
தீயை மிதமாக வைத்து தேவையான அளவு காரத்திற்கேப்ப சேர்த்து மீண்டும் தேவையான
அளவு உப்பு சேர்த்து மஞ்சள்தூள்
வேகவைத்து தோலுரித்த உருளையை சேர்க்கவும்.
மிதமான தீயில் மூடி போடாமல் வேகவைத்து எடுக்கவும்.நல்ல கிரிஸ்பியான உருளை ரோஸ்ட் ரெடி.
Subscribe to:
Posts (Atom)