Tuesday, January 19, 2010

டபுள் கா மீட்டா(மைக்ரோவேவ் முறை)












தேவையானவை

ப்ரெட் ஸ்லைஸ் 2
கண்டென்ஸ்ட் மில்க் - 1
பட்டர் - 1 துண்டு
முந்திரி பருப்பு - 4
பாதாம் - 4
செர்ரி பழம் - 4


செய்முறை
ப்ரெட் ஸ்லைஸ்களை ஒரங்கள் வெட்டி அதன் மீது பட்ட்ர் தடவி வைக்கவும்.
ஒரு மைக்ரோவேவ் தட்டில் பட்டர் தடவி அதில் ப்ரெட் ஸ்லைஸகளை நானகை அடுக்கவும்

அதன் மேல் சிற்து பட்டர்,கண்டென்ஸ்ட் மில்க் விட்டு முந்திரிபருப்பு, சின்னதாக அரிந்த செர்ரி துண்டுகள் போடவும்.

மீதமுள்ள 4 ப்ரெட் ஸ்லைஸ்களை அடுக்கி வைத்து மீதமுள்ள கண்டென்ஸ்ட் மில்க்,முந்திரி, செர்ரி துண்டுகள் வைத்து மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
இதை அவரவர் விருப்பதிற்கேப்ப சூடாகவோ, குளிர்ச்சியாகவோ வைத்து பரிமாறலாம்.

மைக்ரோவேவின் பவரை பொறுத்து நிமிடங்களை கூட்டியோ குறைத்தோ வைக்கவும்.
.

3 comments:

vijis kitchen said...

குறிப்பை பார்த்து உங்க கருத்துக்களை சொன்னால் மேலும் நிறய்ய குறிப்புகள் குடுக்க உற்சாகமாக இருக்கும். நன்றி.

அண்ணாமலையான் said...

ஆஹா தோ வந்துட்டேன்....... இப்டி சிறப்பா செஞ்ச பிறகு நன்பர்களை கூப்டு பரிமாறி சந்தோஷப்படனும்.. அப்டித்தானே?

vijis kitchen said...

வாங்க அண்ணாமலையான் கரெக்டா சொல்லிட்டிங்க. மறக்காமால் நிங்க வந்து பதிவு போடறிங்க ரொம்ப நன்றி.
நிங்க வந்தா தான் வண்டி நகருது. ம்.. வாங்க. வாங்க......