Wednesday, July 28, 2010

காராவடை (Karaa Vadai)



தேவையானவை

புழுங்கல் அரிசி - 1 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
துவ்ரம் பருப்பு - 1/4 கப்
வற்றல் மிளகாய் - 2
பெருங்காயதுள் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு


செய்முறை
அரிசி,பருப்பு எல்லாம் தனிதனியே 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
பருப்புகள் எல்லாம் தனிதனியே ஊறவைத்து நல்ல கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

அரிசி வற்றல் மிளகாயையும் சேர்த்து ஊறவைத்து நல்ல கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் தேவையான அளாவு எண்ணெய் விட்டு காயவிடவும்.
காய்ந்த்ததும் மிதமான தீயில் அரைத்தெடுத்துள்ள மாவில் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து நல்ல நெல்லிகாய அளவு மாவு எடுத்து நன்றாக உருட்டி காய்ந்துள்ள எண்ணெயில்
போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்.
இதை அப்படியே சாப்பிடலாம், வேண்டுமென்றால் தேங்காய் சட்ணியோடு சாப்பிடலாம்.
நல்ல ஹெல்தியான ப்ரோட்டின் நிறைந்த சத்துள்ள ஸ்னாக்.

12 comments:

Nithu Bala said...

wow! yummy vadai Viji..parkkavey rombha nalla irukku..

Gayathri Anand said...

Wow Nice crispy vadas ...Yummy .

Srividhya Ravikumar said...

delicious vadai viji... yumm..

Vijiskitchencreations said...

Thanks Nithu,Gayathri,Srividhya.

ஜெய்லானி said...

இது வடையா போண்டாவா.. ஹி..ஹி.. சூப்பர்..

:-))

Vijiskitchencreations said...

ஜெய் நன்றி. இந்த வடை போண்டா வடிவில் தான் செய்வாங்க. அடுத்த கேள்வி வருவதற்க்கு முன் எஸ்கேப் நமக்கு எந்த வடிவில் வேண்டுமானலும் செய்து சாப்பிடலாம், தப்பில்லை.

Shama Nagarajan said...

delicious..perfect for this rainy season

எல் கே said...

இல்ல வடை தட்ட போய் போண்டாவ முடிஞ்சிருச்சா ??


நல்ல இருக்கு ... நீங்க கமென்ட் போட்ட பதிவு , நாமம் வீடு அம்மணி எழுதினத்து, அவங்க பதிவு http://divyamma.blogspot.com

Shanthi Krishnakumar said...

Yummy and crispy vadas. You have a nice space here.

Ammupappa said...

Dear viji,

i came to ur blog,when i tried to search who are using my templates. Amazing!!! nice recipes...and started to follow you... thanks viji..

Jayanthy Kumaran said...

Hy Viji,

First time here...Amazing recipe collection you have. Bookmarked the vadai recipe. Am your happy follower now...:)

Hope to see you often.

MY CHISTMAS DAY said...

வகையில் ரொம்ப ருசியானது