Tuesday, July 20, 2010

மைக்ரோவேவ் மில்க் ஸ்விட்(Microwave Milk Sweet)

இது என் மகள் திவ்யாவின் 4 வது பிறந்தநாளுக்கு செய்தது. அவசரமாக வெளியூர் போகவேண்டி இருந்ததினால் அவசர மைக்ரோவேவ் ஸ்வீட். நல்லா வந்தது. நிங்களும் செய்து பாருங்க.
தேவையானவை
கண்டென்ஸ்ட் மில்க் 1 டின்
மில்க் பௌடர் 1 கப்
பட்டர் 1 ஸ்டிக் (ரூம் டெம்ப்ரேச்சர்)
மைக்ரோவேவ் சேவ்டி பௌல்
ஸ்பூன்
பதாம் அல்லது பிஸ்தா 1/2 ஸ்பூன்
செய்முறை

மைக்ரோவேவ் பௌலில் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில்
மொத்தம் 5 நிமிடங்கள் வைக்கவும்.
ஒவ்வொரு நிமிடமும் முடிந்து வெளியில் எடுத்து மறுபடியும் கிளறி வைத்து எடுக்கவும்.
ஒரு ப்ளேட்டில் பட்டர் தடவி அதில் இந்த கலவயயை கொட்டி பதாம்,பிஸ்தா தூவி ஒரே சீராக தடவி விரும்பிய ஷேப்பில் வெட்டவும்
இது எளிதில் செய்து அசத்தலாம்.




7 comments:

Mrs.Mano Saminathan said...

மிகவும் நன்றாயிருக்கிறது விஜி! பால் பவுடர், வெண்ணெய் இவற்றின் அளவுகளைக் குறிப்பிடவில்லையே?

ஜெய்லானி said...

//மைக்ரோவேவ் சேவ்டி பௌல்
ஸ்பூன்//

வரவா யில்லை தெளிவா போட்டிருக்கீங்க..!!

ஜெய்லானி said...

மில்க் ஸ்வீட் ரொம்ப பிடிக்கும்

Chitra said...

simple and sweet!

நிலாமதி said...

பதிவிடலுக்கு நன்றி.செய்து பார்க்கிறேன்.

Asiya Omar said...

அருமையாக இருக்கு விஜி.

Mahi said...

ஈஸி & டேஸ்ட்டி ஸ்வீட் விஜி!