Friday, August 27, 2010
பீட்ரூட் இலை பொரியல்
பீட்ரூட் இலை - ஒரு சின்ன கட்டு
வெங்காயம் - 1
தாளிக்க
எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
வற்றல் மிளகாய் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
பீட்ரூட் இலைகளை நன்றாக மண்போக அலசி எடுக்கவும்
வெங்காயத்தை நல்ல பொடியாக அரியவும்.
கீரையும் பொடியாக அரியவும்.
கடாயில் தாளிக்கயுள்ளதை போட்டு தாளித்து அரிந்து வைத்துள்ள
வெங்காயம் போட்டு வதக்கவும்.
கொஞ்சம் நிறம் மாற தொடங்கியது அரிந்துள்ள கீரையும், உப்பையும்
சேர்த்து கிளறிவிட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைக்கவும்.
நல்ல வதங்கி வந்ததும் இறக்கவும்.
இது உடம்பிற்க்கு மிகவும் நல்லது. நிறய்ய வைட்டமின்ஸ் அடங்கியுள்ளது.
இதில் சாதாரண கீரையை போல் செய்யலாம்.
பூண்டும் சேர்த்தும் செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
புதுசாக இருக்கு.செய்து பார்க்கிறேன்.
விஜி,முதல்லயே இந்த ரெசிப்பி தந்திருக்கீங்கள்ல? அது வேற மெதட்ல பண்ணினதோ?
நல்லாருக்கு பொரியல்!
பீட்ரூட் இலை தனியா கிடைக்கிறதா பார்க்கிறேன். நன்றி விஜி.
healthy poriyal.. looks yum..
Never knew the leaves can also be cooked like this,thanks for sharing!
இந்த இலை ஊரில கிடைக்குதா...?..!!!
எனக்கும் இது பிடிக்கும்.
ஜெய் உங்க ஊரில் கிடைக்குதா தெரியல்லை. இமா உங்களுக்குமா எனக்கும் தான், இதில் பீட்ரூட் தண்டை மட்டும் தனியாக பொரியல் செய்து பாருங்க சூப்பரா இருக்கும்.
ராமலஷ்மி அக்கா ஆமாம் இங்கு கிடைக்கும் தனியாகவும் கிடைக்கும் கிழங்கோடும் கிடைக்கும். ட்ரை செய்யுங்க ரொம்ப நன்றாக இருக்கும்.
மஹி ஆமாம், அது கரெக்டா சொன்னிங்க. முதல் பரிசு உங்களுக்கு தான். வேர்க்கடலை சேர்த்து செய்தது, அது சூப்பரோ சுப்பரா இருக்கும் மஹி.நன்றி.
ஆமாம் காஞ்சனா அக்கா நன்றாக இருக்கும்.அடிக்கடி நான் செய்வேன்.
Raks Kitchen welcome. ya it is good and helathy too. Try I will good monthly once.thanks.
srividhya welcome and try.
தூரப்போடுமிலையிலும்பொரியலா??
ஸாதிகா, பீட்ரூட் இலை நல்ல சுவையாக இருக்கும். இதற்காகவே பீட்ரூட் வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ;)
very innovative n healthy recipe...
Hi Viji,
Ithu nalla recipe..
Sameena@www.myeasytocookrecipes.blogspot.com
my fav poriyal, healthy and yummyyyyyyyyyy
கேள்விப்படாத ஒன்று..
அஹமது இர்ஷாத் வாங்க.
இங்கு எல்லாம் இதில் நிறய்ய டிஷ் கூட செய்வாங்க. நல்ல டேஸ்ட் கிடைத்தால் நிங்களும் செய்து பாருங்க.
கிருஷ்னவேணி ஆமாம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.நன்றி.
இமா உங்களுக்கும் பிடிக்குமா? ஆமாம் ஸாதிகா அக்கா, இங்கு இதில் நிறய்ய டிஷ் செய்வாங்க. நான் இதில் கூட்டு, பொரியல், சாலட், சாம்பார் எல்லாம் செய்வதுண்டு இமா.
சாம்பார் செய்து பாருங்க டேஸ்டா இருக்கும்.
ஜெய் & சமினா நன்றி. ஆமாம் ஹெல்தி ரெசிப்பி.
Post a Comment