Thursday, September 2, 2010

கிருஷ்ண ஜெயந்தி








வருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி
என்றும் கூறி நல்ல கோலகலமாக இந்தியாவில் வடக்கும், தெற்கும்,
எல்லாவீட்டிலும் அவங்க ஊர்படி, முறை படி பல வித பலகாரங்கள் செய்து,
பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

ஆனலும் கிருஷ்ன பரமாத்மா வெண்ணையும், அவலும் விரும்பி சாப்பிடுவது என்று எல்லாருக்கும் தெரிந்ததே.
அதுவும் அமெரிக்காவில் பட்டர் விதவிதமான,ஒர்காண்டிக்,பேட் ப்ஃரி போன்ற விதங்களில் விற்பது உண்டு.
அதனால் இங்குள்ள கிருஷ்னருக்கு பட்டர் முறுக்கு,பட்டர் ரோல்ஸ்,பட்டர் பால்ஸ் செய்தும் வழிபடுகிறார்கள்.
கிருஷ்னருக்கு அமெரிக்கா உனவையும் அறிமுகபடுத்தி அதை நடை முறையில் இப்ப கொண்டாடுகிறார்கள்.

ஆனால் நம்ம வீட்டில் கிருஷ்னருக்கு மட்டும் தான் பட்டர் (பேரை சொல்லி நாங்க சாப்பிடமாட்டோம் என்று பொய் ப்ராமிஸ்) செய்வதில்லை.
கடவுள் பேரை சொல்லியே சாப்பிடுவது தான் தொன்று தொட்டு வழக்கமாகிவருகிறது.அதில் எந்த மாற்றமும் இல்லை.

என் சின்ன பென் 3 வயது திவ்யா கேட்டாள் அம்மா கிருஷணர் கேக் கட் பண்ணுவாரில்ல என்றும் தான் செய்து சீடைகளை கண்டிப்பா கிருஷ்னர் சாப்பிடுவாரில்ல என்றும் கேள்வி ஏவுகணையை விட்டு கொண்டிருந்தாள்.
அவள் மனதை நோகடிக்க வேண்டாம் என்று என் கணவர் டோண்ட் வொர்ரி கிருஷ்ணர்
லட்டுவை கட் பண்ணி கொண்டாலாம் என்று சொல்லி லட்டுவை கட் செய்துவிட்டு ஒரே குஷியாகிவிட்டள்.

எங்க வீட்டு கிருஷ்ணருக்காக செய்து கிருஷ்ணர் சாப்பிட்டு ருசி பார்த்து பின் நாங்க சாப்பிட்டது.


21 comments:

Shama Nagarajan said...

nice treat

Mahi said...

ஆஹா..காலைல எழுந்ததும் இப்படி போட்டோஸா காட்டி ஜொள்ளு விட வைக்கறீங்களே விஜி?
வடை,ரவாலட்டு,சீடை,தட்டை,அப்பம்..ம்ம்ம்!!
எல்லாத்தையும் கொஞ்சம் இங்கே அனுப்பிவிடுங்க.:P:P

ஜெய்லானி said...

எனக்கு பசி எடுத்தா முதல்ல உங்க பிளாக்தான் வருவேன் பேனர்லயே சாப்பாடு தட்டை வச்சிருக்கீங்க ..

இப்ப ஸ்வீட் தட்டுமாஆஆஆஆ.... அப்படியே ரெண்டு ரெண்டு தள்ளுங்க இந்த பக்கம் ..:-))

சாருஸ்ரீராஜ் said...

very nice photos butter enga kanom .....

சாருஸ்ரீராஜ் said...

very nice photos butter enga kanom .....

அந்நியன் 2 said...

சரிங்கோ ..நான் வந்த நேரம் பாருங்கோ ஆத்துலே பணியாராம்லாம் வச்சுருக்கேல், இனி இதையெல்லாம் சாப்புட்டுட்டு தீர்ப்பு சொல்றேன்

Shankari said...

I cannot read tamil :( Is there a way I can translate this? Saw it on another blog where we can translate the contents into english, please put that in if it is not too much of a trouble.

Jaleela Kamal said...

விஜி இங்கு நான் போட்ட கமெண்ட் காணும்,

பலகாரம் எல்லாம் அருமை, இன்னும் நல்ல போட்டு இருக்கலாம்.
ரொம்ப பிஸியா

Krishnaveni said...

Happy krishna Jayanthi, delicious recipes, yummy

Unknown said...

Hi Viji,

mihavum arumai!!!

Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

Padhu Sankar said...

Delicious and yummy dishes!!
Thanks a lot for dropping by my blog

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா... கிருஷ்ணா ஜெயந்தி.... சீடை, லட்டு எல்லாம் சூப்பர்....
இப்பவே கிளம்பி வந்திர வேண்டியது தான்... :-)))

என் பொண்ணும் கேட்டாங்க... கிருஷ்ணா பட்டர் சாப்பிடுவாரா...?
எப்படி தெரியும் நமக்கு? இப்படி நிறைய கேள்விகள் வந்தது... :-))

நல்ல பகிர்வு..

Uma said...

Hi Viji!
if possible add a translator gadget for readers like me..
yummy delicacies!

Asiya Omar said...

viji belated krishna jeyanthi greetings.very delicious palakaram.and what is the special for vinayagar sathurthi?

Vijiskitchencreations said...

shama thanks.
மஹி நன்றி. கண்டிப்பா அவசியம் முகவரியை அனுப்புங்க.
வாங்க ஜெய் அவசியம் சாப்பாடு உண்டு.

என்ன சாரு படம் எடுக்கும் போது மிஸ்ஸிங்.பட்டர் பலகார தட்டு பக்கத்திலே இருக்கு.நன்றி.

Vijiskitchencreations said...

ஆயூப் முதல் வருகை நன்றி. கடவுள் அருள்புரியட்டும்.

Vijiskitchencreations said...

sankarai thanks. I will try to put soon.

Vijiskitchencreations said...

ஆமாம் ஜலீ. தெரியல்லையே நான் பார்க்கும்போது இது ஒன்று தான் இருந்தது.

பசங்களோட பிஸி.

Vijiskitchencreations said...

krishnaveni thanks.
Dr.Sameena Prathap welcome and thanks.

Vijiskitchencreations said...

pathu welcome and thanks.
Uma thanks and welcome. I will try soon.

Vijiskitchencreations said...

ஆனந்தி ஆமாம்ப்ப கேள்வி எல்லாம் கேட்கும் போது நானும் ஏதாவது கதைய சொல்வேன். நன்றி.

ஆசியா வாங்க. உங்களுக்க்காக நான் இதோ இப்பவே விநாயக சதுர்த்தி பதிவை போட்டேன். நன்றிப்பா.
விநாயகர் தான் என்னவருக்கு எல்லாமே. கொஞ்சம் பிஸி. அது தான் லேட்.