Wednesday, September 29, 2010

ப்ரோட்டின் வெஜ் பொரியல்


தேவையானவை

வெங்காயம் - பொடியாக அரிந்தது 1/4 கப்
வெள்ளரிக்காய் - 1 துண்டுகளாக்கியது
குடமிளகாய் - 1 துண்டுகளாக்கியது
வேகவைத்த கொண்டைகடலை - 1/4 கப்
வேவைத்த காராமணி - 1/4 கப்
வேகவைத்த பச்சை பயறு - 1/4 கப்
கேரட் - 1/4 கப்சின்ன துண்டுகளாக்கியது
சாட் மசாலா தூள் - 1/4 தே.க
மிளகு தூள் - 1/4 தே.க

தாளிக்க
எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - 1/4 தே.க
வெள்ளை எள் - 1 தே.க ரோஸ்டட்

செய்முறை

கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து அதில் வெங்காயம்,
(வேண்டுமென்றால் தக்காளி கேரட், குடமிளகாய்,வெள்ளாரிக்காய்)
சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும், சாட்தூள்,மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.
எல்ல தானியவகைகளும் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
வதங்கியதும் வெள்ளை எள் தூவி,கொத்தமல்லி இலையும் சேர்த்து
நன்றாக கலந்து வேண்டுமென்றால் லெமன் ஜுஸ்
சேர்த்து இறக்கவும்.
இதை கலந்த சாதத்திற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
இதை சால்ட் போலவும் சாப்பிடலாம்.

7 comments:

Menaga Sathia said...

மிகவும் அருமையாக இருக்கு

Krishnaveni said...

looks great

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா. அருமையான படத்துடன்.. சத்தான ரெசிபி.. தேங்க்ஸ் :-)))

சுசி said...

ரொம்ப நல்லா இருக்குங்க.. செஞ்சு பாத்துட்டு சொல்றேன் :))

Mahi said...

நல்லா இருக்குங்க ப்ரோட்டின் ரிச் பொரியல்.

Unknown said...

Hi Viji,

Nalla recipie..En pakkum konjam vanthitu ponga!!

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

Vijiskitchencreations said...

Krishnaveni,Mahi,Mrs.Menagasathia,
Dr.Sameena Prathap,சுசி எல்லோருக்கும் நன்றி. அவசியம் செய்து பாருங்க. ரொம்ப ஹெல்தி+டேஸ்டி.