

எல்லா தோழர் தோழியருக்கும், வலைதள் பார்வையாளார்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
நாளைக்கு தான் பொங்கல் வைக்கனும் அதனால் இப்ப கூகில் படம் போட்டிருக்கேன்.
எல்லோரும் எங்க வீட்டுக்கு வாங்க நல்ல இனிப்பா பொங்கல் சாப்பிடலாம்.
ஸாரி கரும்பு இல்லை.கிடைக்கவில்லை.
10 comments:
பொங்கல் வாழ்த்துகள் விஜி! :)
பரவாயில்லை மேலெ இருக்கும் இலையை அப்படியே இந்த பக்கம் தள்ளுங்க போதும் :-)
((கேரளா மோட்டா ரைஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் ))
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :-)
happy pongal.....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துகள் விஜி
நலமா?
வாழ்த்துக்கள்...விஜி.. :)
Hi viji, I dont have ur creations email id.. I have comment moderation in my blog.. can u send me ur mail id.. I can contact you then..
btw.. our tamil sangam prg. is on Jan 29th..itself.. so looks like we are in diff. states..anyway.. will contact u soon.. bye for now :)
நன்றி பொற்கொடி.நன்றி அருணா.
நன்றி புவனேஷ்வரி,மஹாவிஷய்,ஆனந்தி.
என்ன ஜெய் இலையோடு அனுப்பிட்டேன், கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.
Post a Comment