Monday, May 9, 2011
Kids Pasta(பாஸ்தா)(மைக்ரோவேவ்)
தேவையானவை
பாஸ்தா - 1 கப்
டெமேட்டோ சாஸ் - 1/4 கப்
துருவிய சீஸ் - 1/4 கப்
பீஸ் - 4 தே.க
பட்டர் - 2 தே.க
உப்பு - தேவையானவை
செய்முறை
மைக்ரோவேவ் பாத்திரத்தில் 4 கப் தண்ணிர் விட்டு அதில் உப்பு சேர்த்து முதலில் 15 நிமிடம் கொதிக்க வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் அதில் பாஸ்தாவை போட்டு 30 நிமிடம் வேகவைக்கவும். வெளியே எடுத்து கிளறி அதில் பீஸ் சேர்த்து மீண்டும் வைத்து வேகவைக்கவும். மீண்டும் வெளியில் எடுத்து கிளறிவிட்டு அதில் வைக்கவும். வெளியே எடுத்து அதில் பட்டர்,டெமேட்டோ சாஸ், சீஸ் போட்டு கிளறிவிட்டு 10 நிமிடம் வைத்து எடுக்கவும். நல்ல ரிச்சான கிட்ஸ் பாஸ்த்தா ரெடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
விரும்பினால் வெஜிடெபிள்ஸ் சேர்த்து செய்து குடுக்கலாம்.
இதை மைக்ரோவேவ் இல்லாமல் டைரக்டா அடுப்பில் வைத்து குக் செய்யலாம்.
Wednesday, May 4, 2011
சீஸ் நாச்சோஸ் (Cheese Nachoes)
தேவையானவை
நாச்சோஸ் - பௌள் ஷேப்பில் உள்ளது
ஆலோப்பினோ பெப்பர் - 1 வட்டமாக அரிந்தது
ஷெட்டர் சீஸ் - துருவல் 1 கப்
வெங்காயம் - பொடியாக அரிந்தது
தக்காளி - 1 பொடியாக அரிந்தது
வெங்காய தாள் - பொடியாக அரிந்தது 1 தே.க
செய்முறை
ஒரு பெரிய பௌலில் முதலில் நாச்சோஸை வரிசையாக வைக்கவும்.
அதன் மேல் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, ஒலீவ்ஸ், ஆலோப்பினோ பெப்பர் வைத்து மேலே வெங்காய தாள் போட்டு அதன் மேல கொஞ்சம் ஷெட்டர் சீஸை மைக்ரோவேவ் பௌலில் 10 செகன்ஸ் வைத்து உருக்கி அதை இதன் மேல் விட்டு மீண்டும் மேலே ஷெட்டர் சீஸ்ஸையும் தூவி பரிமாறாவும். ஒரே நொடியில் எல்லாமே காலி.
குழந்தைகளுக்கு ஆலோப்பினோ இல்லாமல் கொடுக்கவும். அதில் காரம் நிறய்ய இருக்கிறது.
திடிர் விருந்தாளிகள் வந்தால் பத்தே நிமிடத்தில் செய்து அசத்திடலாம்.
நல்ல மசாலா டியோடு இதுவும் சாப்பிட நல்ல ஹெல்தி ஸ்னாக்.
கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் சீஸை தவித்து சாப்பிடலாம்.
Sunday, May 1, 2011
OSAMA BIN LADEN DIED (ஒசமா பின் லேடன் இறந்துவிட்டார்)
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்னும், பாஸ்டனிலும், க்ரவுண்ட் சீரோ நியூயார்க்கிலும், பெண்டகானிலும் ஒரே யூஎஸ் ஏ யூஎஸ் ஏ என்று ஒரே கோஷமுழக்கத்திலும் மக்கள் கூட்டத்தையும் அவர்களின் முகத்தில் ஒரே சந்தோஷத்தையும் காண முடிகிறது. எங்கும் எல்லா இடமும் மக்கள் இன்று ஒரே கொண்டாட்டாமாக இருக்கிறது.
வாழ்க யூஎஸ் ஏ.
FOX NEWS CONFIRMS OSAMA BIN LADEN IS DEAD.
sUNDAY 10.30 NEWS CONFRIRMED.
oSAMA bIN LADEN KILLED BY U.S.MILLETARY.
Subscribe to:
Posts (Atom)