Tuesday, August 28, 2012

ஓணம்

ஓணா விழா கொண்டாடும் எல்லோருக்கும் என் இணிய ஓண வாழ்த்துக்கள்.





இந்த தடவை எங்க வீட்டில் ரொம்ப சிம்பிள். அப்பா மறைந்து நாட்கள் ஆகவில்லை. இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் சொன்னதினால் சிம்பிள்.

அவியல், அடை ப்ரதமன்.




3 comments:

Radha rani said...

அடை பிரதமன் செய்முறையை சொல்லுங்க விஜி..நீங்க கேரளாவா ...

சாருஸ்ரீராஜ் said...

happy onam to u and to ur family members

வை.கோபாலகிருஷ்ணன் said...

பூக்கோலம் வெகு அழகாக உள்ளது. ;)
பாராட்டுக்கள். ஓணம் வாழ்த்துகள்.