Tuesday, April 16, 2013
நினைவாஞ்சலி
இன்று என் தந்தை எங்களை விட்டு பிரிந்து ஒரு வருடமாகிறது.
அவரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தனை செய்துகொள்கிறேன்.
என் பாசமிக்க அப்பா எப்போடும் சிரித்த முகத்தோடும் நல்ல பாசமோடும் எங்களை வளர்த்து இன்றக்கு நாங்க எல்லோரும் சந்தோஷமாக குடும்பத்தோடும் வாழ்கிறோம் என்றால் அதற்க்கு என் அப்பாவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்
அப்பா ஒரு நாளும் எங்களை திட்டினது கிடையாது. கோபம் என்பது அவர் குழந்தைகளிடம் ஒரு போதும் காட்டியதில்லை.
பாசமிக்க என் அப்பாவின் பிரிவு எனக்கும் என் குடும்பத்துக்கும் மிகபெரிய அதிர்ச்சி, இழப்பு இன்றும் தாங்கமுடியவில்லை.
அவரின் நல்ல ஆத்மா சாந்தியடைய இறாஇவனிடம் வேண்டுகிறேன்.
நான் அவருக்காக எழுதிய இந்த ஒரு சின்ன கவிதையை அவருக்கு அர்பனிக்கிறேன்.
To My Dad
On the First Anniversary of his Death
Dear Dad(My Appa)
To My Dad
It has been one year since your left us.
I miss you
I miss talking to u
I miss asking for your advice.
I miss your presence at family events.
I spoke to mom today it was hard for her without u
I wish of u were still here with us.
I am sitting here typing this though my tears.
Iam thinking of u and loving u and missing you... today and every day.
Love
To My Dad
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிகவும் வருத்தமான செய்தியாகத்தான் உள்ளது.
அவரின் ஆன்மா ஸாந்தி அடைந்து, தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் என்றும் செளக்யமாக சந்தோஷமாக வைத்திருக்கும்.
கவலை வேண்டாம். மனதை தைர்யமாக வைத்துக்கொள்ளவும்.
அவருக்காக தாங்கள் எழுதியுள்ள வரிகளும் மிக அருமை.
என் லேடஸ்டு இரண்டு பதிவுகளை மட்டுமாவது படியுங்கள். மனதுக்குச் சற்றே ஆறுதலாக இருக்கும்.
அன்புடன்
VGK
அவர் எங்கும் செல்லவில்லை... உங்கள் மனதில் தான் உள்ளார்...
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
நானும் அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் விஜி. அதுக்குள் ஓராண்டாகிவிட்டது.
Post a Comment