Wednesday, January 13, 2010

வெண் பொங்கல்




தேவையானவை

பச்சரிசி - 1 கப்
பச்சபருப்பு - 1/2 கப்
தண்ணிர் - 3 கப்
பால் - 1/4 கப்
மிளகு - 1/4 தே.க
சீரகம் - 1/4 கப்
நெய் - 1/4 கப்
இஞ்ஞி - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப


செய்முறை

பருப்பை மிதமான தீயில் வறுக்கவும்.
அரிசி,பருப்பு,தண்னிர்,பால் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
நெய்யில் இஞ்ஞி,மிளகு சீரகம், (முழுதாகவும்) போடலாம்.
ஒன்றிரண்டாக உடைத்து போட்டால் நல்ல
வாசனையோட இருக்கும்.
விரும்பினால் முந்திரியையும் சேர்க்கலாம்.
நல்ல மிளகு சீரக வாசனையோட வெண் பொங்கல் ரெடி.
இதற்க்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்ணி, கொத்ஸ்,சாம்பார் நன்றாக இருக்கும்.






2 comments:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

விஜி.. இது வரைக்கும் க்ரீயேஷன்ஸ் தான் தெரியும்.. கிச்சனும் இருக்கா... நடத்துங்க நடத்துங்க..

Vijiskitchencreations said...

எல் போர்ட் பேர் ரொம்ப நன்றாக இருக்கு. வாங்க கிச்சனுக்கும். நல்லா சாப்பிட வேண்டாமா. வருகைக்கு நன்றி. வாங்க...