தேவையானவை
பாகற்க்காய் - 2
அரிசி மாவு - 1 தே.க
கடலைமாவு – 1 தே.க
மிளகாய் தூள் – ½ தே.க
மஞ்சள் தூள் - ½ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
செய்முறை
பாகற்க்காயை நன்றாக தண்ணிரில் கழுவி ¼ இன்ஞ் கனத்தில் வட்ட வடிவமாக கட் செய்யவும்.
தண்ணிரில் உப்பு,மஞ்சள் தூள் கலந்து அதில் கட் செய்த
பாகற்க்காயை போட்டு வைக்கவும்.
ஐந்து நிமிடத்திற்க்கு பின் எடுத்து ஒரு பேப்பர் டவலில்
பரத்தி வைக்கவும்.
ஒரு தட்டில் மாவு,மிளகாய்தூள்,உப்பு, எல்லாம் சேர்த்து நன்றாக
கலந்து வைக்கவும், தண்ணிர் சேர்க்க வேண்டாம். உலர்பொடியாக இருக்கவேண்டும்.
உலந்த பாகற்காயை மாவு கலவையில் பிசிறி எண்னெயில்
பொன்நிறமாக பொரித்தெடுக்கவும்.
பாகற்காயின் கசப்பே தெரியாமல் எல்லாம் காலியாகிவிடும்.
இதை தயிர்சாதம், சாம்பார் சாதம், சேர்த்து சாப்பிடலாம்.
இதே போல் வெண்டை, காலிப்ஃளவர், வாழைக்காய்,சேனை
போன்றவற்றிலும் செய்யலாம்.
12 comments:
Good recipe.
Are you Vijisridhar from Arkansas?
Thanks
Sangamithra
looks very crispy and tasty. :-)
ரொம்ப அருமையான கிரிஸ்பி பாகற்காய் சிப்ஸ் விஜி
நானும் கசப்பு தெரியாமல் இருக்க இப்படி தான் செய்வேன்
பார்க்கவே மொருகலா இருக்கு அடுத்த முறை செய்து பர்த்துவிட வேண்டியது தான்
இதே மாறி எங்க அம்மா பண்ணுவாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.ரொம்பநல்லா இருக்கு விஜி.
Anonymous thanks not at all.
what is your nam & blog?
Chitra welcome. thanks.
jalee நன்றி. ஆமாம் கசப்பே தெரியாது+எல்லாமே காலியாகிடும்.
colourful chips.looks good.
இது நல்லாருக்கும். உடனே பொறிக்கணுமா? நாங்க கொஞ்சம் ஊறவச்சு பொறிப்போம்.
"Anonymous thanks not at all.
what is your nam & blog?"
Thank you and I'm Sangamithra and I don't have any blogspot. I have friend in your name , she is vegetarian too and she told some recipe for me which is same in your blogspot thats why I asked , if it hurts I'm sorry.
Note:You can see my comments in Kathampam and in some other blogs also
Sangamithra
கிரிஸ்பி பாகற்காய்.வீட்டில் செட்தால் நான் மட்டுமே அத்தனையும் சாப்பிட்டு விடுவேன் என்று நான் செய்வதே இல்லை.படம் போட்டு மறுபடி ஆசையைத்தூண்டி விட்டீர்கள் விஜி.
ஸாதிகா அக்கா, ஆமாம் இங்கும் அப்படிதான், நானே காலிசெய்துடுவேன், அதனால் எப்பாவது செய்வது உண்டு. நன்றி.
Anonymous said...
"Anonymous thanks not at all
சங்கமித்ரா சந்தோஷமா இருக்கு, எனக்கும் உங்கபேரில் ஒரு தோழி இருந்தாங்க, ஆனல் இப்ப எங்கு இருக்காங்க என்று தெரியல்லை. அவங்களும் தமிழி சென்னை, நோ காண்டாக்ட்ஸ். நிங்க எங்கேயோ ம்யூசிக் ஆன்லைனில் சொல்லிகொடுப்பிங்களா என்று கேட்டதை பார்த்தேன். அதுவும் நிங்களா என்று தெரியல்லை. அவங்களுன் என் தோழி தான். நானும் ம்யூசிக் எடுக்கிறேன்.
காஞ்சனா வாங்க நன்றி
ஹூஸைம்மா ரொம்ப சந்தோஷம் உங்க வருகைக்கு நன்றி.
ஆமாம் சிலபேர் ஊற வைத்து பொறிப்பாங்க. நான் உடனே பொரிப்பேன். நொடியில் காலியாகிடும்.
அனு முதல் வருகைக்கு நன்றி. ஆமாம் ரொம்ப கிர்ஸ்பி&க்ரன்ச்சி நன்றாக இருக்கும்.
Post a Comment