Friday, April 23, 2010

கீரை மசியல்


கீரை - 1 கட்டு

தாளிக்க

----------


எண்ணெய் - 2 தே.க

கடுகு - 1/2 தே.க

வற்றல் மிளகாய் - 1

உளுத்தம் பருப்பு - 1/2 தே.க


செய்முறை


கீரையை நல்ல பொடியாக அரிந்து கொஞ்சமாக தண்ணிர் சேர்த்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.


தாளிக்கயுள்ளதை தாளித்து வெந்த கீரையில் சேர்த்து நல்ல கிளறி

எடுக்கவும்.


இது வற்றல் குழம்ப்,காரகுழம்பு, வெந்தயகுழம்பு, மிளகு குழம்பு எல்லாவற்றிற்க்கும் நல்ல காம்பினேஷமன்.


விரும்பினால் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்க்கலாம்.

1 comment:

Jaleela Kamal said...

எனக்கு கீரையை எப்படி சமைத்தாலும் பிடிக்கும், மசியல் அருமை