Tuesday, April 13, 2010

அவார்ட்ஸ்


ஜெய்லானி எனக்கு அன்பாக அளித்த வைர விருது. மிகவும் நல்ல பழககூடிய ஜெய்லானி அவர்களுக்கு நன்றி.







இந்த மாதம் அவார்ட் வழங்கும், பெறும் மாதமாக இருப்பதால் எனக்கும் எனதருமை தோழி ஸாதிகா அக்கா நல்ல மிக பெரிய வைரகிரிடம் கொடுத்து என்னையும் கௌரவித்திருக்கிறாங்க. நன்றி ஸாதிகா அக்கா. பரிசுகள் எனறால் அதன் மதிப்பும், மரியாதையும் வெகு பல. அதிலும் எனக்கு கிடைத்திருப்பதை நான் மிக மிக சந்தோஷமா இருக்கும். நன்றி..

5 comments:

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள விஜி!

உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
விருதுகள் பெற்றதற்கும் என் வாழ்த்துக்கள்!
உங்கள் கேள்விக்கு பதில் என் பதிவில் எழுதியிருந்தேனே, பார்க்கவில்லையா?
கந்த சரஸ் அருகில்தான் என் வீடு என்றெழுதியிருந்தேன்.
உங்களுக்கும் கந்தசரஸிற்கும் என்ன சம்பந்தம் என்றும் கேட்டிருந்தேன்.

prabhadamu said...

உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

:)

விருதுகள் பெற்றதற்கும் என் வாழ்த்துக்கள்!

:)

ஜெய்லானி said...

குவீன் விருதுகள் பெற்றதற்கும் என் வாழ்த்துக்கள்!

Vijiskitchencreations said...

மனோ அக்கா,ஜெய்,ப்ராபாஎல்லாருக்கும் என் நன்றி.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் விஜி